சுதந்திரம்- கருத்துகள்

மின்சாரத்தை மனிதன் கண்டே பிடிக்காவிடில் எப்படியிருக்குமோ அப்படி இருக்கும்

நாடக அரங்கில் கோமாளிகளுக்கும் இடமுண்டு

சத்தம் போட்டு மனமார படித்தேன் உடல் சிலிர்த்தது

உனக்குள்ள ஒரு பெரிய போராளி ஒளிஞ்சுருக்கான் சகோ

கனவுகள் பற்றிய தீர்வான கருத்துக்கள் இன்னும் வரவில்லை இதுவரை கனவு பற்றி கண்டுபிடித்த விசயங்கள்தான் நமக்கு தெரியும் மூளையின் எல்லை இதுவரை கணக்கிடபடவில்லை அது பிரபஞ்சம் போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆச்சரியத்தை நமக்கு அளித்துக்கொண்டே இருக்கிறது கனவு நம் மூளையின் ஞாபக சக்தி சம்மந்த பட்ட விஷயம் கனவுகள் கண்டபின் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் அதிகம் . என் கனவில் நடந்த சில நிகழ்சிகள் அதன்பிறகு சில நாட்கள் கழித்து எந்த தோரணையும் மாறாமல் நடந்தது உண்டு . என் நண்பர்களில் சிலருக்கு இந்த அனுபவம் உண்டு . அது நடக்கும் போதே அருகில் இருப்பவரிடம் சொல்லி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறேன் . கனவுகளை கையாள தெரிந்தவர்கள் ஞானிகள் விஞ்ஞானிகள் . உங்களாலும் முடியுமென்று படித்திருக்கிறேன் . கனவுகளில் கூட சிந்திதிக்கும் தன்மை ஒருசிலருக்கு உண்டு அப்படி சிந்திப்பவர்கள் நிச்சயம் ஒரு நல்ல சிந்தைவாதிதான் .

என் குழந்தை பருவத்தை நினைவிலாட செய்தது இந்த கவிதை நன்றி சகோ
அருமையான கவிதை 60 எழுத முடிந்த கவி 20 எழுதி முடித்த கவி

எனக்கும் தெரியலைங்க விளக்கு வெளிச்சத்துல சரக்கடிக்க சொல்றாங்களோ என்னவோ

பாவம் விடுங்க அவங்களாவது பிளைகுற வழிய பார்க்கட்டும்

காதல் தப்பில்லை பண்ணாதவர் யாருமேயில்லை

ரெண்டு வரியில சொல்ற பதில் இல்லை

பிறந்த நாள் வாழ்த்து சகோ

உன் கேள்வி கமல் படம் பார்த்தமாதிரி இருக்கு ##நான் எங்க ...**இருக்கேன் ## ஒரே குழப்பமா இருக்கே >>;;'!


சுதந்திரம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே