வே . சுப்ரமணியன்- கருத்துகள்
வே . சுப்ரமணியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [40]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [20]
- Ramasubramanian [14]
- கவிஞர் கவிதை ரசிகன் [14]
தடுக்குதல்களையும் கவிதையாக்கிய தங்கள் கற்பனை அருமை .
சுவையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி .
ஆசானுக்கு அருமையான அர்ப்பனம் .
யாப்போடு அமைந்த அருமையான வரிகள் .
வாசிக்க சுவையான வரிகள் . ஏன் கவிதை என்று பதிவாகாமல் எண்ணங்கள் என்று பதிவாகியுள்ளது ?
தொலைக்காட்சி விளம்பரங்கள் விற்பது பொருட்களையா இல்லை பொய்களையா ?
தமிழ் இருக்கும் என்றும் நம் தமிழ் உணர்வுகள் இருக்கும்வரை . நல்ல கவிதை - சுப்ரா
இயற்கை எப்போதுமே சுகம்தான் - சுப்ரா
கவிஞனின் காதல் ?
தாமரையால்தானே தண்ணீரின் அழகு கூடும் .
உலகம் இனிமையாகிவிடும் - சுப்ரா
நன்றி . - சுப்ரா
இயற்கையும் இயல்பு மாறிக் கொண்டிருக்கும் அவலம் . - சுப்ரா