தமிழன்பன் என்றும் புதியவன் - கருத்துகள்
தமிழன்பன் என்றும் புதியவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [37]
- ஜீவன் [12]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
// மரங்களிலும் சாதி பாராது பாதுகாக்க வேண்டும் என்று சொல்ல விரும்புகிறேன் ராஜா. /// மிக ஆழமான கருத்தாக்கம் நண்பா ...
ம்ம் அதற்கான நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன் ... அதுவும் உங்களால் மீண்டும் வந்திருக்கிறேன் ... மிக விரைவில் விதைத்து விடுகிறேன் நண்பா ...
நண்பா எப்படி உன்னால் மட்டும் இப்படியெல்லாம் எழுத முடிகிறது ... நினைத்துப் பார்க்கவே படுபயங்கரமாக இருக்கிறதே ...
அழகான எழுத்துகளின் சித்திரம் ...
இன்னும் எதிர் பார்க்கிறேன் ...
உழவனின் உணர்வுகளை ...
நெகிழ்ச்சியான சொற்கள் ...
நினைவுத் தூரலில் நான் ...
வாழ்த்துக்கள் நண்பா ...
புதியதோர் புரட்சிக்கு வித்திடுகிறாய் ...
மிக நல்ல படைப்பு நண்பா ...
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா !
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா !
நன்றி நண்பரே !
நன்றி நட்பே !
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே !
மிக்க நன்றி நண்பரே !
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே !!
உங்களை இல்லை தோழி !!
பொதுவில்தான் கூறினேன் ...
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி !!
நட்பின் வருகைக்கு மிக்க நன்றி !
நன்றி தோழி !!
ஏழ்மையின் இழிநிலை கூறி
இறுதியில் இதற்கெல்லாம் காரணம்
மந்திரிதான் என்பது போல் உள்ளது ...
மிக அழகாய் சொற் கோர்வைகள் ...
இதயம் கிழிபட்டு அழுகிறது நண்பரே ...
தங்களின் படைப்பில் உண்மையைக் கூறி
என் நெஞ்சம் நெகிழச் செய்து விட்டீர் ...
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே ...
பூக்கள் என்றும் புன்னகைக்க வேண்டும் ...
மிக்க நன்றி நண்பரே ..