பிரபு தமிழன் ...- கருத்துகள்
பிரபு தமிழன் ... கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [31]
- Dr.V.K.Kanniappan [23]
- மலர்91 [21]
- யாதுமறியான் [21]
- ஜீவன் [12]
திருமணம் ஆகாத பெண்ணின் சோக கதை சொல்லும் கவிதை வரிகள் . பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பா
காதலின் வெளிப்பாடாக அமைந்த கவிதை அருமை நண்பா
நண்பா தோழனுக்கு எழுதிய கவிதை அருமை
காசு பணம் பாக்க கடல்கடந்து போனதால
கழனி வேலை செய்ய ஆளில்ல இப்ப
இப்படியே எல்லோரும் போனா அப்புறம் நாம சாப்பாட்டுக்காக அடுத்த நாட்டை கையேந்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப் படுவோம் நண்பா . கவிதை வரிகள் அருமை நண்பா
அருமை நண்பா அம்மாவின் கவிதை வாழ்த்துக்கள் தோழா ..
ஒரு நல்ல பதிவு நண்பா
உனக்கு தேவையான காதல் கவிதைகள் அனைத்தும் சினிமா பாடல்களில் உள்ளது அங்கு சென்று பார்க்கவும் கலை தோழா
உன் காதல் கவிதை எல்லாமே சினிமா பாடலின் பின்னணியா இந்த கவிதை
அருமை வாசன் நண்பரே தங்களுக்கு கவிதை மகத்துவம் அறிய ஆவல் என்றால் முகநூளில் புதியவனின் படைப்புக்கள் மற்றும் கவிதை காதால் என்ற தலைப்பில் எனது அருமை நண்பர்களின் படைப்புக்களை சற்று வந்து பாருமைய
தன வாழ்வில் தன்னைதானே வருத்தி வாழ்பவள் அன்னை மிகவும் அருமையான கவி
அருமை நண்பா வாசன் அவர்களே இங்கு நீச்சல் தெரிந்துதான் வரணும் என்றால் தாங்கள் வந்ததின் நோக்கம் என்னவோ கவிதை என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ள வந்தீரோ தங்கள் வருகை மிகவும் அருமை அனால் வந்த இடம் தவறுதலாக பொய் விட்டதோ என்ற வருத்தம் மட்டுமே எனக்கு தாங்கள் கூறியது போல இங்கு தாங்களும் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டிர்கள் போல எனக்கும் தோன்றுகிறது நண்பா ஒரு கவிதைல கூரை குறுவது சாதாரண ஒன்று அதே கவிதைல அர்த்தம் என்ற ஒன்று இருப்பதை கண்டறிவது உங்களை போன்ற கூரை கூறவேண்டி வரும் நண்பர்களுக்கு அது புழப்படுவது இல்லை நண்பா