யாழ்மொழி- கருத்துகள்
யாழ்மொழி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- கவின் சாரலன் [44]
- சு சிவசங்கரி [11]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [10]
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!
நிறைவான கவிதை...... நீண்ட இடைவெளிக்குப்பின் தளத்திற்கு வந்ததும்
ஓர் நிறைவான கவிதை படிக்க வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி...
நன்றாக சொன்னீர்கள்.... அப்படி என்றால் நாங்கள் எப்படி கற்றுக் கொள்வது....
சும்மான்னு சொல்லிட்ட... சரி பீல் பண்ணாதே நான் வந்துட்டேன்... ஹா ஹா ஹ் :-)
எனக்கு வேலை நாட்கள் நினைவுக்கு.... ராம் அண்ணா சரியாக சொன்னார் .... நுணுக்கமான படைப்பு அண்ணா...
சாட்டையடி... உணர்ந்தால் நன்று....
வரவில் மகிழ்ந்தேன் நண்பரே... மிக நன்றி..
சுருக்கமா ஒரு நறுக் ..... நல்லா இருக்கு கோபி...
அம்மாவின் வரிகளில்
ஆழமாக காதல்
ஒவ்வொரு முறையும்
புதியதாய் நீங்கள்...
தங்கையின் ராகம் சுகம்... சொல்லாளுமை அக்காவைப் போலவே.. நிறைந்தேன்....
மிக நன்றிமா... படிக்கிறேன்...
வரவில் மகிழ்ச்சி நண்பரே..... ரசிக்கும்படி எழுத பிழைகளும் சுட்டுங்கள்... மிக நன்றி...
பிற கேள்விக்கு பதில் இல்லை... அனுபவமும்...... நன்றிமா....
ராம் அண்ணா , கிருஷ்ண தேவ் அண்ணா கவிதைகள் படித்து, புது கவிதை எழுத இல்லை இல்லை "கவிதை" எழுத முயற்சித்தேன்மா.. முதல் முயற்சி அதனால் குறை இருக்கலாம்... சரி செய்து விடுகிறேன்... கற்றுக் கொண்டிருக்கிறேன்மா.. நன்றி...
பிற கேள்விக்கு pa
உண்மைதான்... வரவில் மகிழ்ச்சி நண்பரே .. மிக நன்றி..
வரவில் மகிழ்ச்சி நண்பரே .. மிக நன்றி..
மிக நன்றி ஹரி.....
சிறிய முயற்சி நண்பரே.... வரவில் மகிழ்ச்சி.... நன்றி....
ஐயாவின் வரவில் மிக மகிழ்ந்தேன்.... நன்றி ஐயா....
வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி ஐயா.... மகிழ்ந்தேன்...
நலம்தான் கோபி.....