ரதி பார் - கருத்துகள்

எழுத்துப்பிழை என்னென்று எனக்கு தெரியவில்லை.. தாங்கள் எனக்கு உதவினால் நன்று...

அனைவருக்கும் மிக்க நன்றி..
பாரதி என்பது என் பெயர்..
ரதி பார் என்பது என் முகநூல் பெயர்..
சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் ரதி பார்..

வழிகள் கலந்த வரிகள் மிக அருமை தோழமையே

சோளக்காட்டு பொம்மைக்கு உயிர் கொடுத்த என் தோழிக்கு என் வாழ்த்துக்கள்....

கருத்தை மனதில் கொண்டு
உனக்கென வழியை உருவாக்கு தோழி..
புதிய சரித்திரம் உருவாகும்..

நல்ல படைப்பு

வழிகள் நிறைந்த வாழ்க்கையை
கண்டு கலங்காதே...
நிச்சயம் ஒருநாள் வெற்றிபெருவாய் தோழி..
நம்பிக்கையோடு காத்திரு..

உங்களின் கருத்து விண்ணையே தாண்டிவிட்டது தோழி..

அருமையான கவிதை...!
முயற்சி திருவினையாக்கும்....
அந்த நாள் விரைவில் தோழி..


ரதி பார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே