ரம்யா சரஸ்வதி- கருத்துகள்
ரம்யா சரஸ்வதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [19]
- கவிஞர் கவிதை ரசிகன் [15]
- Ramasubramanian [14]
ஹ்ம்ம் ... நிச்சயம் மாற்றம் பிறக்கும்... நம்புவோம்.. :)
நன்றி தோழமையே ... உண்மை தான் இன்று பயனில்லாமல் தொலைந்துக்கொண்டுதான் இருக்கிறது..ஹ்ம்... பிழையை திருத்திவிட்டேன் :) நன்றி
ஹ்ம்ம் :)
ஜெய்ஹிந்த் ....
கனவைக் கண்டே
தீர்வது தான் அவருக்கான
சமர்ப்பணம்....
மரம் மட்டுமா நட்டார்....
மனங்களையும் தான்...
எனக்கும் எவர்க்குள்ளும்....
மிக உண்மை வரிகள் ஜி...மகா எளிய கருணை மனிதர் :(
மூச்சு வாங்க முடியாத
போதும் பேச்சையே
ஆயுதமாக்கிய மாதவம்...
மூச்சு வாங்க முடியாத
போதும் பேச்சையே
ஆயுதமாக்கிய மாதவம்...
அருமை ஜி ...... !
சூப்பர் da :)
யதார்தங்களை அழகா சொல்லி இருக்க மா :) சூப்பர் டா....1000 லைக்ஸ் :)
பகிர்ந்தமைக்கு நன்றி ஜி :) :)
கிழிபடாத
முகங்களை
கீழ் நோக்கிய
திசைகளோடு.....
கிழித்தெறியும்
முகமூடிகளை
அதிகம் விரும்புகிறேன்.....
மிக அருமையான வரிகள் ஜி...
நல்ல பதிவு கார்த்திகா :) வாழ்த்துக்கள் :)
படைப்பு அற்புதம் ஜி .......
நன்றி அக்கா :)
நன்றி அண்ணா :)
நன்றி தோழமையே :)
ஆமா ஜி :) நன்றி :) கொஞ்சம் நேரம் இல்லை ...அதான் லேட் ஆகிடுச்சு...இல்லனா இன்னும் புதுசா எதாவது எழுத முயற்சி பண்ணி இருப்பேன்..
ஆம் :) நன்றி தோழமையே ..
ஆம் தோழமையே :) நன்றி ..
ஆமா :)
நான் இருக்கேன்... ரெடி பண்ணிட்டு இருக்கேன் ஜி...