வெண்ணிலா- கருத்துகள்

@ரதி பிரபா........... நீங்க கேப்டன் தங்கச்சியா>>>>>> :P LOL

உரத்தின் விலைபோலவே..
உயர்ந்து போன கடன் சுமைகள் .....
வீட்டுக்குள்ளேயே.. திறக்கப்பட்டன
பூச்சிக்கொல்லி குப்பிகள் ... // அருமை

உங்கள் மேலான கருத்துக்கு நன்றி @கவிஞர் ரவிச்சந்திரன் அவர்களே!

வணக்கம் எழுத்து சூராவளி அவர்களே! இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி மாற்றம் செய்வது எப்பாடி எனக்குத்தெரியவில்லையே........ கொஞ்சம் சொல்ல முடியுமா?

நன்றி தோழி......... கடைசி நேரத்தில் அவசரமாய் சமர்பித்தேன்..........உங்களைப்போன்ற நட்புக்கள் இதைப்படித்து விமர்சிப்பதே எனக்குப்பரிசுதான்..... :-)

என்ன இப்படி சொல்லிட்டிங்க........ போன வருஷம் முழுக்க தினத்தேதி காலண்டர்ல நான் தான் தேதி தாள் கிழிச்சேன்.

தங்களின் மேலான கருத்துக்கு நன்றி நட்புக்களே...........


வெண்ணிலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே