ரேஷ் ரசவாதி- கருத்துகள்

போராட்ட களத்தையும் காதல் களமாக மாற்றிய கற்பனை சாலச் சிறந்தது.... உங்கள் கவிதையில் எங்களின் கற்பனை வண்ணமயமாக மிளிர்கிறது... வாழ்த்துக்கள் தோழரே.... இதயம் கனிந்த வாழ்த்துக்கள் இதயம் விஜய்க்கு....

மன்னிக்கவும் ஐயா.. முனைவர் என்று எண்ணி விட்டேன்... ஒரு கண் மருத்துவப் பேராசியரிடம் உரையாடுவிதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு... நான் ஒரு முதுநிலை வேதியியல் ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறேன்.. தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக கவிதை எழுதி வருகிறேன்... உங்கள் ஆசீர்வாதம் என்றும் எனக்கு கிடைக்கட்டும்...

ஆம் கவிதையை தாளில் சரியாக எழுதினேன் ஆனால் இணையத்தில் பதிவிடும் பொழுது எழுத்துப்பிழை வந்துவிட்டது.. மன்னிக்கவும்.. நன்றி உங்களது கருத்திற்கு முனைவர் கனியப்பன் அவர்களே...

ஒரு நல்ல கலைஞருக்கு பாராட்டு அவரின் குருவிடம் வரும் வாழ்த்துக்களே... அந்த வகையில் ஐயா வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன் தமிழ்பித்தன் அவர்களின் இந்த விமர்சனம் எனக்கு மகிழ்ச்சியை அள்ளித் தருகிறது... ஆம் ஐயா அவளைப்பற்றி அவன் எழுதிய கவிதைக்கு வேலை இல்லை தான் ஆனாலும் இந்த கவிதை தானே உங்களை எனக்கு விமர்சனம் எழுத வைத்துள்ளது... நன்றிகள் பல உங்களுக்கு........

நண்பன்¸ தோழரே.........

விஞ்ஞானமும் மெய் ஞானமும் கலந்த அறிவு பூர்வமான அறிவியல் பூர்வமான வரிகளை கண்டதில் ஞான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.... வாழ்க நீவீர்... வளர்க் உம் கவித்தொண்டு...

புவி ஈர்ப்பு விசை போல உமது கவிதை என்னை வெகுவாக ஈர்த்தது... மிக்க நன்றி...

காதலர் தினத்திற்கான அழகிய விளக்கம்... சரியாக சொல்லப்பட்ட உவமைகள்..... இயற்கையோடு ஒன்றி எழுதப்பட்ட காதலின் உன்னதமான வரிகள்.... மெய் மறந்தேன்... இந்த கவிதையினை கண்டு... நன்றி தோழரே.. பா. தமிழரசன்... வளர்க உம் கவிப்பணி...


ரேஷ் ரசவாதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே