ஆண்டிச்சாமி மனோஜ்- கருத்துகள்
ஆண்டிச்சாமி மனோஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [95]
- கவின் சாரலன் [37]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
- தாமோதரன்ஸ்ரீ [16]
- C. SHANTHI [15]
இனிமையான நினைவுகள்.., அருமையான படைப்பு..., நன்றி ...,
மிக அருமை., நண்பரே.,அது என்னமோ உன்மைதா.,
உங்களின் கவிதை வரிகள் மிகவும் அற்புதம். கனவுகள் என்றாவது ஓர்நாள் நெனவாகும்தோழரே.,
நன்றி தோழமையே! கல்வியில் 100% தேர்ச்சி கிடைக்கும்.
நல்ல நகை சுவை உங்களின் பெயர்தெரியலையே .,
முதலில் ஜின்னா அவர்களுக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன், மழையென்பது யாதெனில்
எல்லா நேரங்களிலும்
வெறும் நீராக இருப்பதில்லை.,, இந்த உண்மையே மிகவும் அருமையாக ஒவ்வொரு வரிகளிலும் தெளிவாக காட்டியதன் உன்ங்களை கண்டு மிகவும் வியக்கிறேன் . எனது மார்ந்தவாழ்த்துக்களையும் .,நன்றினையும் தெரிவிக்கிறேன்.
இயக்குனர் எம். மணிகண்டன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம் மனிதநீன் வாழ்கையில் நடக்கும் ஓர் விசயத்தை மிகவும் அருமையாக வெளிப்படுத்தி மக்களை மிகவும் கவர்ந்த ஒன்றாக மாற்றிவிட்டது. அதனால் இப்படத்தில் நடித்த அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.