gowthami- கருத்துகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா...

விருது பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.......

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழரே

அத்தனை வரிகளும் படிக்க ,படிக்க ரசனை.......அருமை

வாழ்த்துக்கள் அண்ணா..........

//பயன் கருதா இலக்கிய சேவையாற்றும் தோழர் அகன் அவர்கள் விருது வழங்க மேற்கொண்ட சிரமங்கள். அர்பணிப்பு உணர்வை ஒருசிலர் ... புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. வந்தோம் பெற்றோம்.... சென்றோம் . என்பதாகவே இருந்தது அவர்களின் செயல்கள். அதற்காகவும்..... //


நமக்கான ஒரு அங்கீகாரம் தந்தவருக்கு நன்றி கூட சொல்லவில்லை என்றால் நாகரீகம் குறைந்தவர்களே ..............நான் உட்பட .....கொள்கை சார் விவாதங்கள் , பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு தந்தையிடம் முறை இடுவது போன்று நின்ற தருணங்களும் எனக்கு உண்டு.........இப்போது நன்றி சொல்லவில்லை............இந்த குட்டு அவசியம் தான்......

மிக சிறப்பாக ,நேர்த்தியாக அமைந்த விழா......அந்த விழாவில் பங்கேற்க வாய்ப்பு அளித்தைமைக்கு நன்றி அகன் அய்யா......

அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.........

அருமை அய்யா.........

வணக்கம்........உங்கள் பதிவுகள் சிலவற்றை நான் வாசித்துள்ளேன்.....நானும் தங்களை போன்றே நாத்திகன் தான்........எப்போதெல்லாம் மனிதனின் அறிவிற்கும்,வளர்ச்சிக்கும் முட்டுக் கட்டையாக இருக்கிறதோ,மதத்தின் பெயரால் ஏமாற்றுவேலைகள் அரங்கேறுகிறதோ,தனி மனித கட்டுபாடுகள் குலைகின்றதோ அப்போதெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பும் ,தகுதியும் நாத்திகனுக்கே உண்டு.............

என்னளவில் ,எந்த மதம் சார்ந்தோரும் 24 மணி நேரமும் கடவுளையே நினைத்து இருப்பதில்லை........மனிதர்களின் இயக்கம் பொருளாதாரம் மற்றும் குடும்பம் சார்ந்தே பெரும்பாலும் உள்ளது........ஒரு துணையாக மட்டுமே கடவுளை தேடுகிறான்.......

உண்மை அப்படி இருக்க,கடவுள் இல்லை என்று சொல்லும் நாம் மட்டும் 24 மணி நேரமும் இல்லாத கடவுளை நிந்திப்பதால் பயன் என்ன?மற்ற மதம் போன்று நாத்திகமும் ஒரு மதம் என்ற உருவம் உண்டாகும் அல்லவா?

மனித இனத்திற்கு தடையான ,இந்த கால கட்டத்திற்கு சவாலான எத்தனையோ விடங்கள் தெருவெங்கும் கொட்டிக் கிடக்க அதை முறியடிக்க தாம் எடுத்த முயற்றி தான் என்ன?

ஒரு மனிதன் இப்படி தான் வாழ வேண்டும் என்று எடுத்துக் காட்டாக மத பற்றாளர்களை விட உயர்வான ,மரியாதையான வாழ்வு வாழ்வதே ஒரு நாத்திகவாதியின் வெற்றி.............

மத பற்றைப் போன்றே குருட்டு நாத்திகமும் விவாதங்கள் அன்றி எதற்கும் உதவாது.........

இல்லாத சாத்தான் மீது கல் எரிந்து உயிர் துறந்த மத பற்றாளர்களுக்கும் ,இல்லாத கடவுள் மீது மலம் ,மலம் என அள்ளி தெறிக்கும் உங்களுக்கும் வேறுபாடு உண்டோ?

அள்ளி எறிந்த கைகள் தான் அசுத்தம் ஆகும்.......

நன்றி............

எல்லோரும் கேட்டு விட்டாச்சு தோழரே......உங்கள் காதுகளுக்கு தான் எட்டவில்லை ..........

பிறந்த நாள் வாழ்த்துகள் தோழரே ....

கனவுகள் அனைத்தும் நினைவாகட்டும் ...

என்னத்த சொல்ல....

நாடு நல்லா இருக்கட்டும்....

தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி தோழரே !

மிக்க மகிழ்ச்சி......வாழ்த்துக்கள்


gowthami கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே