கார்த்திகேயன் திருநாவுக்கரசு- கருத்துகள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா

ஐயா... ஐயன் வள்ளுவன் மீது ஐயம் வேண்டாம்... .:) copy paste செய்யும்போது வந்த வினை :)

குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்.

ஐயா.. வணக்கம்.. நீங்கள் குறிப்பிட்டுள்ள உதாரணம் பெரும்பாலானோர் குறள் புரிவதற்காக இப்படி புணர்ச்சியை பிரித்து பதிவிடுகிறார்கள். இது பெரும் தவறு. உண்மையில் வள்ளுவர் எழுதிய அசல் குறள் கீழே... அதில் குற்றியலுகரம் தவிர்க்கப் பட்டிருக்கும்.

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

ஐயா... தவறாக எண்ண வேண்டாம்... இலக்கணத்தில் எந்த பிழையும் இல்லை... ஆனால் வெண்பாவில் ஈற்று சொல் தவிர மற்ற சொற்கள் குற்றியலுகரத்தில் இல்லாமல் இருந்தால் நல்லது என்று சொல்வார்கள்... குண்டு என்பதற்கு பதில் குண்டாம் என்றபடி வந்தால் நன்று...

"குண்டு" என்ற குற்றியலுகரம் தவிர்த்தால் இன்னும் சிறப்பு....

நன்றி திரு பன்னீர் செல்வம் அவர்களே!


கார்த்திகேயன் திருநாவுக்கரசு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே