Kavin Ganesh- கருத்துகள்

வார்த்தைகள் மிக அழகு.......................
நிதர்சன படைப்பு அம்மா,.............

நமக்கே இந்த நிலை என்றால் நமக்கு அடுத்த தலைமுறையினர் நம் தாத்தா பாட்டியை ஒரு உறவினர் என்றே நினைப்பர்.............
என நான் நினைக்கிறன்.

நட்புக்கும் உரிய வரிகள் என நான் நினைக்கிறன்...........

தோழா அல்ல தோழரே தோழி

உண்மையிலே தங்கள் கவிதை ஒரு அழகோவியமே...

வாழ்த்துக்கள் தோழரே!!!

யாரை பற்றியும் அவர்கள் பின்புறம் குறை கூறுபவர் இல்ல உலகத்தையே விரும்புகிறேன்

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய தமிழுக்கு எப்டி வயதை கணக்கு செய்வது

நான் தோழன் அல்ல தோழி தோழரே
என் பெயர் கவின் பிரியதர்ஷினி தந்தையின் பெயர் கணேஷ்

மிக்க அருமை,
தோழரே
கண்களால் வருவது காதல் அல்ல
அகத்தால் உணர்வதே காதல்
என்பதை நவீன காதலிலும் அழகாக உணர்தியுள்ளிர்கள்
அருமை

காதலில் விட்டு கொடுப்பது ஒருவர் விடு கொடுப்பது அடிமை தனம் அல்ல தன் காதலரின்/காதலியின் மனதை புண்படுத்த கூடாது என்பதற்காக

முதலில் வீட்டில் இருக்கும் தாய்மார்களிடம் இதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்.அவர்கள் தன் ரத தானம் செய்தால் உடல்நிலை சரி இல்லாமல் பொய் விடும் என நினைகின்றனர்.பின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்

நிச்சயம் நியாயம் இல்லைங்க.......
நாகரீகம் என்ற பெயரில் அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவதும்,பெற்றவர்களை கூட பெயர் சொல்லி கூப்பிடும் அளவிற்கு கொண்டு வந்து விட்ட நாகரீகத்தை என்ன சொல்வது


Kavin Ganesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே