கீர்த்தி ஜெயராமன்- கருத்துகள்
கீர்த்தி ஜெயராமன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [62]
- Dr.V.K.Kanniappan [24]
- hanisfathima [14]
- M Chermalatha [12]
தங்கள் கருத்தை மனமுவந்து ஏற்கிறேன் அண்ணா..... நன்றி....
நீங்கள் கூரிய அந்த விஷம் நீக்கப்பட்டது.... தங்கள் கருத்துக்கு நன்றி...
மன்னிக்கணும் சகோ....
காலையிலிருந்து ஒருத்தன் என்ன ரொம்ப நோகடிச்சுட்டான் அதான்.... :-(
சைக்கிள்
மிக்க நன்றி....
எந்த சேனல்...??
மிக்க நன்றி...
பெரும்பாலானோருக்கு எல்லா சமுகவலைத்தலங்கலிலும் பெண்களை கவர்வது மட்டும்தான் பிரதான குறிக்கோளாக உள்ளது. இதில் நல்ல படைப்பு, நல்ல கருத்து, நல்ல கவிதை, நல்ல எண்ணம் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஒரு பெண்ணின் பெயரில் வெறும் ஒரு முற்றுபுள்ளியை மட்டும் பதிவேற்றி பாருங்கள் அதற்கு எத்தனை கருத்துக்கள், எத்தனை பகிர்வு, எத்தனை நட்சத்திரம் கிடைக்கிறது என்று பாருங்கள்....
மிக்க நன்றி...
சரிதான்.....
மிக்க நன்றி.....
மிக்க நன்றி.....
மிக்க நன்றி...
மிக்க நன்றி...
மிக்க நன்றி...
நீதி தேவதையின் கண்ணைகட்டிய நாம் புது கரன்சியின் மனம் நுகரும் மூக்கை கட்ட மறந்தோம்....!!!!!!!!!
ஹா ஹா ............. உண்மைதான் சகோ....
அனால், காதலை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது ( பார்ப்பவர்களுக்கு ) தூக்கிவைத்துகொண்டு கொஞ்ச வேண்டும்போல்தான் தோன்றும்........ உண்மையில் தூக்கிவைத்து கொண்டவர்க்கே அதன் தொல்லைகள் தெரியும் .......
கியூப இராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார்....???!!!!?????!!
நன்றி.......
நன்றி....