Madhankumar R- கருத்துகள்

நுகர்வோர் அமைப்பின் தொடர்பு - முகவரி / எண்கள் / மின்னஞ்சல் முகவரி இருந்தால் பகிருங்கள் அன்பரே..!

-2 புள்ளிகள் எவ்வாறு கிடைக்கப் பெற்றேன்..?

இமாம் அவர்களே,
மன்னிக்கவும். தங்களின் கருத்து எனக்கு புரியவில்லை. தயவு செய்து தங்கள் கருத்தை திரும்ப பதியவும்.
நன்றி...

பிடித்திருந்தால் மதிப்பெண் அளியுங்கள்..
பிடிக்கவில்லை எனில், கருத்துகளை தெரிவியுங்கள்..
(என்னை மேம்படுத்திக் கொள்ள உதவியாய் இருக்கும்)

"படைத்தவன் அவன்" - என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
ஆனால், தங்கள் பார்வை நன்று..!

மிக்க நன்றி மங்கத்தா அவர்களே..!

தங்களிடமிருந்து இது போன்ற பாராட்டுகளைப் பெற முயற்சிப்பேன்...

நான் - செல்லிடத் தொலைபேசி மூலம், பதிவுகள் செய்வதால்
தமிழில் தட்டச்சு செய்வது சற்று கடிணம்.
ஆதலால் தான் ஆங்கிலத்தில் பதிந்திருந்தேன்.

நன்றி மங்காத்தா.
தங்கள் பெயரினை நான் அறிய இயலுமா?

அருமையான விமர்சனம்.
நன்றி ரவி அவர்களே..!

படம் பார்த்தவர்களுக்கு சரி,
படம் பார்க்க இருப்பவர்கள் கதையைத் தெரிந்து கொண்டு பார்க்கும் பொழுது சுவாரஷ்யம் குறைந்து விடும் என்று நான் கருதுகிறேன் ரவி..!

தவறாக கூறி இருந்தால் மன்னியுங்கள்..!

"இந்த 'நான்' என்ற எண்ணத்தை அந்த ஏழைக்கிழவியிடம் கூடக் காண்பிக்கவேண்டுமா? "
அருமையான சாட்டையடி, நம்மை போன்ற ஒவ்வொருவருக்கும்...

நான் இதை கதையாய் பார்க்கவில்லை.
அந்த சம்பவத்திற்கு யாரும் பொறுப்பல்ல. சூழல் மட்டுமே காரணம். ஆகையால் அந்த பெண்ணையே நினைத்து கொண்டிருப்பது "இலவு காத்த கிளி போல". அவரை மறக்க முயன்று வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்வதே அந்த பையனுக்கு நல்லது. வாழ்வின் எதார்த்தத்தை ஏற்று கொள்ளுங்கள்..

Abi,
Neengal kooriyathu sari than. Illai yendru sollavillai. Aanal, Yendro oru naal yen thathavo, avarathu appavo, samoogathil mel varkathil irunthaargal yenbathatkaga, indru naanum, naalai yen pillaium pinnukku thallappaduvathu kuriththa thangalin karuthu?
(Orey mathippen petru irukkindra poluthum,
avargalukku kidaikkindra velaiyo, nalla kalviyo yengalukku kidaippathillai...)

அருமையான சாட்டையடி...
O positive க்கு பதிலா வேற Group, use பண்ணிருக்கலாம்.. அது rare blood group இல்ல...

அருமையான சாட்டையடி...
O positive க்கு பதிலா வேற Group, use பண்ணிருக்கலாம்.. அது rare blood group இல்ல...


Madhankumar R கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே