முஹம்மது பர்ஸான்- கருத்துகள்

இதுக்கு கிடைக்காம போச்சா...
நல்ல இருக்கன்... நீங்க எப்படி?

நீண்ட இடைவேளையின் பின் உமது கவியை நுகருகிறேன்.
அடடா அருமை.
முகப் புத்தகத்தில் ஒரு போட்டி நடந்தது தலைப்பு "நதிக் கரை ஞாபகங்கள்". இக்கவியை அங்கு டைத்திருந்தால். வெற்றி உமக்கல்லவா...

இயற்கையை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர் தோழரே.
மாறுபட்ட சிந்தனை.

எத்தனை கேள்வி அவனிடம் பாவம் பய்யன்.
அருமையான கேள்விகள்... பதில்கள் வித்தியாசமாய் அமையலாம்.
வாழ்த்துக்கள் பெறுபேறுகளுக்கு...

அடடா... அசத்தல்... விஞ்சானத்தை புகுத்தி அருமையான காவியம்.

காலை வேளையில் காதலில் திளைத்தேன்...
இப்படி ஒரு நிலையில் இப்படி ஒரு குடும்பம் என்றால் மகிழ்ச்சியே....

சிந்தனை அழகானது... படிக்கும் போதே என் உளத்திரையில் காட்சிகள் ஓடிக்க்கொண்டிருந்தன....

மங்கையும் மலரும் ஒரே இனமாகிட்டே...
மிக்க நன்றி

மிக்க மிக்க நன்றி...மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்.

ஐயா...
உம் கருத்து ஒவ்வொரு முறையும் என்னை வளப்படுத்துகிறது. மிக்க நன்றி ஐயா...


முஹம்மது பர்ஸான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே