சாதிக்குல் அமீன்- கருத்துகள்

அருமை

நீ என்னை கடந்து போகையில்
மரணம் கூட இனிப்பு செய்தி தான்,
உன்னை பார்த்து கொண்டே
செத்து விடலாம் இப்போதே..!!

ஹா ஹா ஹா நன் இணையம் வுபயோகிப்பது எப்போதாவது தான் அதான் தாமதம்

கண்டிப்பாக நரேந்திர மோடியால் அது முடியாது

என்ன ஒரு வேடிக்கை
இந்த கேள்வியின் கடைசி நாள் டிசெம்பர் 25 அப்படியானால் உலகம் அழியாது என்று சொல்லி இருக்கிறீர்கள் சரியா

அழியும் என்றோ அல்லது அழியாது என்றோ நாம் சொல்ல முடியாது ஏனெனில் அது இறைவனுக்கு தான் தெரியும் எனவே தெரியாது என்பதே சிறந்தபதில்

அழியும் என்றோ அல்லது அழியும் என்று நாம் சொல்ல முடியாது ஏனெனில் அது இறைவனுக்கு தான் தெரியும் எனவே தெரியாது என்பதே சிறந்தபதில்

காதலில் பெண்களே அதிக உணர்வுடன் இருக்கிறார்கள்
வெட்கம் அவர்களை பிடுங்கி தின்கிறது

இறைவனின் வரம் மறுமையின் கொடை


சாதிக்குல் அமீன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே