முத்தரசு- கருத்துகள்

தேளை - மிருதுவான இதயத் துடிப்பை
இகுலாக்கி - இடிபோல் மாற்றி
இக்கு விசலியாய்எனை மாற்றி - காதல்கடவுள், மன்மதன்
இசைப்புள் - இசைப்பாடும் பறவை
இசஙைகினாயே - சென்றாயே

எவருக்கு எதிர்கவிதை என்பது தெரியுமெனக்கு... நீ நீடூ வாழ் வளர் வளமிகு பெரு வார்த்தை யுக்திசெய்... வாழ்த்துக்கள்

தோழமையே... எனக்கு உடன் பிறந்த சகோதரிகள் இல்லை... என்னை அண்ணாக ஏற்றுக்கொண்ட தங்கைக்காக அவள் மனம் சந்தோசப்படும்படி கேட்ட மாத்திரத்தில் எழுதிய கவிதை இது... எனினும் தவறுகளை திருத்திக் கொள்ள விழைகிறேன். நட்பிற்கு நன்றி...

மனமார்ந்த நன்றிகள் நட்பே 🙏

நண்பரே... எனது நோக்கம் தமிழ் ஆர்வத்தை அதிகரிப்பதும்... தெரியாத தமிழ் சொற்களை முடிந்த அளவு வெளிக் கொண்டுவருவதுமே... மேலும், எனது ஒரு சில கவிதைகள் மட்டும்மே இவ்வாறு உள்ளது.. உங்களின் ஊக்கத்திற்கு நன்றி 🙏

உம்போன்ற ஊக்குவிக்கும் அன்பர்கள் இருக்கும் வரை எனது வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்... நன்றிகளுடன் நண்பன்.

குருதிக் குண்டு = இரத்தம் சூழ்ந்த இதயம்
இசும்பு = கரடுமுரடான கடப்பதற்கு சிரமமான பாதை.
தேளை = மிருதுவான இதயத்துடிப்பு
இகுள் = சப்தமான இடி
இக்கு விசலி = கையில் கரும்பால் செய்த வில் அம்புடைய மன்மதன், காதல் தேவன்
இசைப்புள் = இசைபாடும் பறவை
இசங்குதல் = போதல்
இச்சா போகம் = நினைத்தபடியெல்லாம் இன்பம் கொள்ளுதல்

பின்குறிப்பு : இக்கவிதையின் சொற்களை நான் புரிந்துகொண்ட விதத்திலிருந்து இக்கவிதையை படைத்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் எதிர்நோக்குகிறேன். நன்றி...

அருமையான கவிதை... Wowww சொல்ல வைத்த கடைசி வரிகள்...

காத்திருத்தல் தவம்...
காதல் வரம்...

மேலும் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் 💐 💐 💐

இத்தளத்தில் எனது கவிதைக்கான முதல் கருத்து தங்களுடையது... ஆதரவிற்கு மிக்க நன்றி....


முத்தரசு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே