Namavatara Krishna Das - கருத்துகள்
Namavatara Krishna Das கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [47]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- Dr.V.K.Kanniappan [26]
- hanisfathima [17]
அருமை!!! வாழ்க தமிழ்! வளர்க நின் புகழ்!!!
அருமை!!!!
கவிதை அருமை...நம் அனைவரின் உள்ளம் கவர் கள்வன் கண்ணனை பற்றிய கவிதை எழுதுங்கள்..காத்து இருக்கிறேன் அதற்காக...
அருமை!!!!
எப்படி ஒலித்து வைத்து இருந்தாய் இக்கவி உள்ளத்தை.....
விவாகரத்து விட்டு குடுக்க தெரியாதவர்களின் சொத்து! விவேகமற்றவர்களின் விலாசம்... எதிர் எதிர் துருவங்கள் இணைந்தால் ஏற்படும் விபத்து. பிடிவதகாரர்களின் புகலிடம்...பால் விசமுடன் கலந்தாலும் விஷம் பாலுடன் கலந்தாலும் ஏற்படும் விளைவு என்னவோ ஒன்றுதான்
பிறத்தியார் வீடு என்று பிரித்து பார்க்காதே பெண்மையே! இரு வீட்டுக்கு பெருமை சேர்ப்பவள் நீ! மறு வீடு நீ வரவில்லை என்றால் வீடில்லை எங்களுக்கு.... அன்னையாய், மனைவியாய், சகோதரியாய், அன்பான பிள்ளைகளாய்.... பெண்மையே உனை தவிர்த்து வாழ எங்களுக்கு வழி தெரியாது!!!
அருமை!!!!
எதார்த்தமான பெண் உள்ளத்தை அழகாய்....கவிதையாய் வடித்து இருக்கிறீர்கள்!!!!
மூன்று நிலைகளில்ஒருவருக்கு பாராட்டு தெரிவிக்கலாம். முதலாவது பாராட்டுபவர் பாராட்டு பெறுபவரை விட உயர்நிலையில் இருத்தல். இரண்டாவது சமநிலையில் இருப்பவர் பாராட்டுதல். மூன்றாவது கடைநிலையில் இருப்பவர் முதல் நிலையில் இருப்பவரை பாராட்டுதல்.நான் மூன்றாவது நிலையில் இருந்து பாராட்டுகிறேன். அற்புதமான வரிகள்......ஆழமான சிந்தனை..... பாராட்டுக்கள் கவிதாயினி!!!