சுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத்- கருத்துகள்

நன்றி வேலாயுதம் ஆவுடையப்பன் அவர்களே. பாராட்டுக்கு மிக்க நன்றி

அந்திம காலம் வரை என்னுடன் அல்ல அவர்களுடன் நான் இருந்தேன். என்னை இவ்வுலகில் படைத்ததால் இறைவி தான். சுகமான கடன் - ஆனால் இன்னும் தீர்ந்த பாடில்லை. மிக்க நன்றி முஹம்மது ஹனிஃபா அவர்களே. சுகமாய் ரசித்ததற்கு நன்றிகள்

ஆம் தமிழ் பிரியா அவர்களே. அந்த ஒற்றை வார்த்தை கவிதையின் சுகத்தை நான் அனுபவத்தால் மட்டும் எழுதவில்லை. அனுபவித்ததால் என்னுள் தோன்றிய வரிகள். இங்குள்ள புகைப்படம் என் தாயின் புகைப்படம். என் ஒற்றை வரி உலகம்... இன்றும் என் நினைவில். நன்றி என் வரியை ரசித்தமைக்கு.

இந்த கவிதைக்கு புகைப்படமாக இருப்பது என் தாய் தான். நன்றி வாசுதேவன் அவர்களே. என் வரிகளால் உமது தாயை நினைவு படுத்தியதில் நான் பெருமை அடைகிறேன்.

மிக்க நன்றி வைத்தியநாதன் அவர்களே. வாழ்த்தியமைக்கு nandri

சுகத்தை மறைவாய் நிறைவாய் சொன்னது சுகம். என் வாழ்த்துக்கள்

என் கனவு என் ஆழ் மனதின் கனவு.... செயல் படுத்த முயல்கிறேன்...எழுத்தாய் வந்து விழுந்தது.... நனவாக ? நன்றி செல்வா அவர்களே

பௌர்ணமி பர்தா போட்டதால் தான் அம்மவாசயே தெரிகிறது....வாழ்த்துக்கு மிக்க நன்றி... செல்வா அவர்களே

நன்றி ரசித்து வாழ்த்தியமைக்கு பல நன்றி.... செல்வா அவர்களே

நன்றி.... உம்மிடம் எனக்கு ஒரு விண்ணப்பம் ... எனது மற்றைய படைப்புகளையும் படித்து பார்த்து ... உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்... நேரம் இருந்தால்.. நான் என் மன வலியை, உற்சாகத்தை, எதிர்பார்ப்புகளை, ஏக்கத்தை ... என்னால் முடிந்தவரை படிப்பவர் முகம் சுளிக்காமல் படிக்கும் அளவுக்கு எழுதி உள்ளேன் என நம்புகிறேன்.

நன்றி... படித்து கருத்து தெரிவித்தமைக்கு

மிக அழகு, படைப்பின் கருத்துக்கு நன்றி, படைத்த உமக்கு பெரிய சலாம்

வரிகள் குறைவு, வலி ......?
முதுமை என்றும் வாழ்க்கை ஓட்டத்தின் கடைசி தொடு கயிறு. வரிகள் அனுபவத்தின் சுவடுகள். சிலருக்கு வலியின் பதிவுகள். முடிவை நோக்கி காத்திருக்கும் பரிதாபங்கள்.


சுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே