Priya Kavi- கருத்துகள்

அன்பின் வெளிப்பாடு வார்த்தைகளில் தெரிகிறது..
தொடரட்டும் வாழ்க்கைப் பயணம், அன்பின் துணைகொண்டு.. வாழ்த்துக்கள் தோழரே!! :)

சத்தமில்லாமல் அழும் நினைவுகளின்
வெளிப்பாடே கவிதை....

அருமை
வாழ்த்துகள் தோழரே...

தங்கள் வருகைக்கும் கருத்திற்தும் நன்றி :)

தங்கள் வருகைக்கும் கருத்திற்தும் நன்றி :)

ஹாஹா அப்டி எல்லாம் எதுவுமில்லை...

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே :)

பூவிதழின் மேன்மையினையும்
தோற்க்கடிப்பவர்கள்
புதிதாய் தரணியில் தோன்றிய
புன்னகைக் குறும்பர்கள்!!

:) தங்கள் கருத்திற்கு நன்றி தோழரே

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :)

ஹஹ.. அருமையான கவிதை..
தங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்!

தங்கள் கருத்திற்கு நன்றி :)
அன்பு மகத்துவமானது!

ஹஹ நன்றி.! அன்பு ஒன்றே அனைத்திலும்.. அவ்வளவே தோழி!


Priya Kavi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே