இரா தெய்வானை- கருத்துகள்
இரா தெய்வானை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [53]
- hanisfathima [14]
- Dr.V.K.Kanniappan [13]
- அன்புடன் மித்திரன் [7]
தனிமையை நீயே
எடுத்து கொண்டால்
அது சுகம்
அடுத்தவர் நமக்கு
கொடுத்தால்
அது வேதனை...!!
அனுபவப்பட்ட வரிகள்............
தங்களின் கதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.
ஆர்வம்சுவையூட்டு உணர்ச்சியார்வம் இருப்பினும் , அதுவே அறிவு ஆகும்.
நம் வியாதிக்கு, நாம் தான் காரணம் - என்பதை நீங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.
ஹ ஹ ஹா அருமையா இருக்கு. மிக்க நன்றி.
மனைவியை உண்மையாக நேசிப்பவரால் மட்டுமே இதை கடைபிடிக்க முடியும். அழகான வரிகள்.
உண்மையான கருத்து. மிக எளிமையாக எடுத்துரைத்து இருக்கிறீர்கள்.
முயர்சிக்கு வாழ்த்துக்கள் ...
Aaruthalaga Erukirathu... Nandri
Nandri
மிகுந்த சந்தோசம் ஐயா !!!
மிகுந்த நன்றியும் கூட .......
பக்குவத்தை பற்றி பக்குவமாக சொன்னீர்கள்.
நம் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்வதுதான் பக்குவம்.
நாம் எந்தளவுக்கு அனுபவசாலியாக இருக்கிறோமோ, அந்தளவுக்கு பக்குவமுடையவராக மாறுகிறோம். நாம் இறுதி காலம் வரை புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டே தான் இருக்கிறோம்.
மிக்க நன்றி
மிக்க நன்றி தோழர்
மிக்க நன்றி தோழர்