ராமகிருஷ்ணன்- கருத்துகள்

மிக்க நன்றி பழனி ராஜன் அவர்களே

அருமை. வாழும் போது உணர்வதில்லை நாம். போகும் போது நினைக்கின்றோம். அழகாக சொன்னீர்கள்

அன்பார்ந்த வணக்கங்கள் கோவை சுபா அவர்களே, தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

மிக்க நன்றி நன்னாடன் அவர்களே

மிக்க நன்றி பழனி ராஜன் அவர்களே

மிக அழகாக சொன்னீர்கள் நாம் இம்மண்ணில் விருந்தினர்கள் தான்

தங்களுடைய கருத்துக்கு நன்றி. என்னுடைய நோக்கம் அதுவல்ல. கடவுள் கல்லில் மட்டும் இல்லை, பிற உள்ளங்களிலும் இருக்கிறார் என்பதே. உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

கண்ணுக்கு தெரியாத கிருமி அது
கரோனா வைரஸ் என்ற நாமகரணத்தில்
கண்டம் விட்டு கண்டம் தாண்டியது
கணநேரத்தில் உலகனைத்திலும் தாண்டவம் ஆடுகிறது
கற்றவனுக்கும் கட்டுப்படவில்லை கொற்றவனுக்கும் அடங்கவில்லை
கொத்து கொத்தாய் மனிதர்கள் வீழ்ந்தனர்
கண்கண்ட கணவனும் முடங்கினான் வீட்டுக்குள்
கலகல என்றிருந்த குழந்தைகளும் குடிலுக்குள்
கனவானும் தப்பவில்லை குடியானவனையும் விடவில்லை
கலங்குகிறது எல்லோர் இதயமும் மனமும்
குறைவில்லா வாழ்வு குலைந்து போனது
கலந்து உறவாடிய உற்றமும் சுற்றமும்
கண்ணால் பார்க்கலாம் காதால் கேக்கலாம்
கைக்கு எட்டாத தூரத்தில் இருந்து
காசும் பணமும் கை கொடுக்கவில்லை
கடவுளையே நம்ப வேண்டிய நிலை
கண்ணயரா மருத்துவ குலமே கடவுள்
கடந்து போதும் கடின நாட்கள்
கலங்காதிரு மனமே குதூலஹம் மலரும்
புனைவு ராம்கி


ராமகிருஷ்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே