கண்மணி- கருத்துகள்
கண்மணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [32]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [21]
- Dr.V.K.Kanniappan [21]
- C. SHANTHI [18]
நன்றி
உண்மை நண்பா
எமோஜி-😂
:)
நன்றி.
அது நம் கையில் இல்லை. வருகைக்கு நன்றி.
நன்றி தோழா
அருமை
நான் பசிக்காக வாழும் மான் கூட்டத்தில் இருப்பவன்
ருசிக்காக அலையும் ஓநாய் அல்ல நண்பா
வேறென்ன செய்வது ....
நன்றி உமா , எனது இயற்பெயர் ரவி
தாங்கள் வருகைக்கு நன்றி டாக்டர் நாகராணி மதனகோபால்
இங்கே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் மற்றும் குடும்பம் சமூக, அரசியல், ஊடகங்கள் பார்வையில் புழுவாய் நொடிகின்றனர் இல்லாவிட்டால் ஜாதிக்காரன், உறவினர், பழகியோர் "எதற்கு இந்த வழக்கு கிடைக்கும் காசை வைத்துக்கொண்டு அவளை படிக்கவை இல்லாவிட்டால் நல்ல இடத்தில் கல்யாணம் செய்துவை.
இந்தியாவில் ஊடகங்கள் சொல்லவே வேண்டாம். இங்கே தண்டிக்க படவேண்டிய முதல் குற்றவாளி ஊடகத்தை சேரந்தவர்கள். பெண்ணின் முகத்திரையை காட்ட துடியாய் துடிக்கும் கேமராகள். சில நல்ல உள்ளங்கள் இருந்தும் செய்தித்தாள்களில் வரு எதுகை மோனை படிக்கும் போதே எழுதியவனை என் உதடுகள் வசைபாட ஆரம்பித்துவிடும்.
இருந்து நாம் வாழும் நாடு இந்தியா என என்னை நானே தலையில் தட்டிக்கொண்டு இதற்கு முடிவில்லை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என முனங்கியவாறு அந்த நாளை தொடங்குக்குறேன்
இங்கே மக்களிடம் நமக்கு வில்லையே என்ற ஒரு நிம்மதியும், மறதியும் இருக்கும் வரை.
கண்கள் அழுது கொண்டே தான் இருக்கும் அதை துடைக்க கரங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்
நன்றி கவின்.
சட்டத்தில் மாற்றமே இந்த கொடுமைகளுக்கு விடை தரும் ஆனால் அரசியல்வாதிகள் ஓட்டு வங்கி அடிபட்டு விடுமோ எண்ணற்ற காரணத்தால் இன்றும் இந்தியா அரசியல்வாதிகளிடம் இருந்து சுதந்திரம் பெறாமல் தவித்துக்கொண்டு இருக்கிறது
நன்றி பழனி குமார் ஐயா.
எனது ஆதங்கத்தை வெளிப்படுத்த எழுத்தை தவிர வேறு எந்த ஆயுதமும் கிடைக்கவில்லை
நன்றி பிரசாந்த்,
பணம் என்பதிற்காக சுயம் இழந்து.
குடும்ப உறவுகளை உதறிவிட்டு
என்றோ சந்தோசமாய் வாழ நிஜத்தை நிழலில் மறைத்து வாழ்கின்ற தலைமுறை நாம்
தமிழை வளர்க்க இங்கு உங்களைப்போன்று பல கவிஞர் உள்ளனர்.
நான் வெறும் கிறுக்கன் காலம் கனிய எனது எழுத்துக்களும் வைரமாய் ஒளிரும்
கவிஞரே உங்களை போல் நானொரு தமிழ் பித்தன் இல்லை. நான் வெறும் சிறுபிள்ளை
வருகைக்கு நன்றி கவின்