SATHYA- கருத்துகள்
SATHYA கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [42]
- கவின் சாரலன் [33]
- ஜீவன் [17]
- hanisfathima [12]
- தாமோதரன்ஸ்ரீ [11]
SATHYA கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புரிந்து கொள்ளும் தன்மை இல்லாததால் .
உண்மையான வரிகள் தோழி !
அருமையான வரிகள்!
மிகவும் அருமையான வரிகள்!
இது காதல் வரிகள் மட்டும் அல்ல
நட்பின் வரிகளும் கூட தோழரே!!
மிக அருமை
மிக அருமை
மிகவும் அருமை நண்பரே !
நன்றி
சரி சார் அனால் கொஞ்சம் நேரம் ஆகும் அதாவது நாளைக்கு சமர்ப்பிக்கலாம் சார்
அப்பா, அம்மா,
என்னை தனியாக
விட்டு விட்டு எங்கே
சென்றுவிட்டிர்கள்!!!
அப்பா உங்களோட
விளையாட ரொம்ப
ஆசையோட காத்து
கொண்டு இருக்கின்றேன்!!!!!
உங்கள் அன்புக்காக
நான் ஏங்கி கொண்டு
இருக்கின்றேன்!!!!!!
உங்கள் தோல் மீது
தலை சாய அன்போட
காத்து கொண்டு
இருக்கின்றேன்!!!!!!
நீங்கள் வேலைக்கு
சென்று வீடு திரும்போது
வாசல் வந்து வரவேற்க
அன்போடு காத்து
கொண்டு இருக்கின்றேன் !!!!!
அம்மா நீங்கள் அன்போடு
செய்த உணவை
தங்கள் கரங்களால்
பரிமாற வேண்டும் என்று
நான் பசியோடு காத்து கொண்டு
இருக்கின்றேன் !!!!
உங்களிடம்
மனம் விட்டு பேச
வேண்டும் என்று எண்ணி
நான் ஆர்வத்துடன் காத்து
கொண்டு இருக்கிறேன் !!!!
உங்களை காணாது
என் கண்களில்
கண்ணீர் வழிய
காத்து கொண்டு இருக்கிறேன்!!!!
எனது துன்பத்தை
கூற ஆட்கள் யாரும்
இல்லாமல் பரிதவித்து
கொண்டு இருக்கின்றேன்!!!!
உங்கள் மடியில் தலை
வைத்து தூங்க
கண் விழித்து
காத்து கொண்டு
இருக்கின்றேன்!!!!!
உங்களிடம் கோவித்து
கொண்டு உண்ணாமல்
இருந்து
என்னை அன்போடு
சமாதனம் படுத்த
வேண்டும் என்று
நான் ஏக்கத்துடன்
காத்து கொண்டு இருக்கின்றேன்!!!!!
உங்களுடன் சிறு சிறு
குறும்புகளை செய்து
உங்களை ஆனந்த படுத்த
ஆவலுடன் காத்து கிடக்கிறேன்!!!!!!
நான் செய்யும் தவறுகளை
சுட்டி காட்டி
நல் வழிப்படுத்த
நீங்கள் அருகில் இல்லை
என்று வருந்தி கொண்டு
இருக்கின்றேன்!!!!
ஆசை பட்ட பொருட்களை
உங்களிடம் இருந்து
வாங்க அடம் பிடிக்க
துடிக்கின்றேன்!!!
தங்கள்
கரங்களை பிடித்துக்
கொண்டு நடந்து
போக ஆசை
படுகின்றேன்!!!!!!
உங்களுடன் ஒரு
நாள் வாழ்ந்தாலே
போதும்
பல நாள்
ஏங்கி கிடைத்த
ஒன்று
கிடைத்து விட்டதே
என்ற சந்தோஷத்தில்
அன்றே உங்கள் மடியில்
விழுந்து உயிர் துறந்தாலும்
சந்தோசமே !!!!!
எங்கிருந்தாலும் உடனே
வருக வருக வருக வருக வருக !!!!!
தவறாக எழுதி இருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள் ....................................
பள்ளி கல்லூரியில் ஆண் பெண் பழகுவது நட்பு மட்டும் தான். ஏன் எனில் இருவரின் குடும்பத்திலும் அவர்கள் மீது வைத்த நம்பிக்கை தான் அவர்களை கடைசி வரை நல்ல நண்பர்களாகவே பழக வைக்கிறது. நட்பு ஒரு புனிதமான கோவில் அது ஆண் பெண்ணாக, ஆண் ஆணாக, பெண் பெண்ணாக இருந்தாலும் சரி. ஒருவர் மீது நட்பு கொள்ள உருவம் தேவை இல்ல, அவர்கள் மீது நம்பிக்கை இருந்தாலும் போதும். நம் மீது நம்பிக்கை இருந்தாலே போதும் நட்பு எப்பொழுதும் புனிதமாகவே இருக்கும். "ஒரு ஆணுக்கு தோழியாக இருப்பவள் அவனுக்கும் ஓர் தாயாகவும், சகோதிரியாகவும் இருப்பாள், ஒரு பெண்ணுக்கு தோழனாக இருப்பவன் அவளுக்கு ஒரு தந்தையாகவும் , சகோதரனாகவும் இருப்பான்". இது என் வாழ்வில் நடந்து கொண்டு இருப்பவை. "எதை தொலைத்தாலும் எளிதில் கிடைத்து விடும். ஆனால் ஒருவரது உண்மையான நட்பை தொலைத்தால் கிடைப்பது கடினம்". ஆகவே ஒருவருடைய உண்மையான நட்பை ஒரு கனமும் தவற விடாதே. தவற விட்ட பின் வருந்துவதில் பயன் இல்லை. ஒருவருக்கு உண்மையான நட்பு ஒரு முறை தான் கிடைக்கும். ஆகவே அதை வீணடிக்காதே. இதை நல்ல பாடல் வரிகளிலே கூட கூறலாம் , "ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா,
காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?
—
நட்புக்குள் பொய்கள் கிடையாது,
நட்புக்குள் தவறுகள் நடக்காது,
நட்புக்குள் தன்னலம் இருக்காது,
நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
நட்பு என்னும் நூல் எடுத்து,
பூமிய கட்டி நீ நிறுத்து,
நட்பு நட்புதான்,
காதல் காதல்தான்,
காதல் மாறலாம்,
நட்பு மாறுமா?"
அதே போல் இன்னும் ஒரு பாடல் வரிகளிலும் கூறலாம் , அது என்ன வென்றால்
"தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி"
கடைசியாக ஒரே வரிகளில் சொல்லி முடிக்கிறேன் ,
"நட்பு நிலையான நிற்கும் மலை போன்றது , அதை நாமே முயன்று அழித்தால் மட்டும் அழியும்....!!!!"
இதுல எதாவது தவற எழுதி இருந்த நண்பர்களே என்னை உங்கள் தோழியாக ஏற்று கொண்டு தயவு கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள் !!!!!!!!!