Samsathiyamani- கருத்துகள்

உங்கள் வால்துபோல் தமிழ் வாழட்டும். வாழ்த்துக்கள் நண்பா.

முதுமையின் வேதை தெரிகிறது நண்பா.

நட்பு கவிதை ஏதோ ஒரு துக்கம் வரிகளில் தெரிகிறது நண்பரே.

வரிகளில் வெறும் மனதின் துக்கம் மட்டுமே தெரிகிறது நண்பா.
நல்ல கவிதை.

காதல் வரிகள் கற்கண்டாய் இனிக்கிறது.

மன ஆறுதலுக்கான வரிகள் படித்தேன் உங்கள் கவிதையில்.

சிலவேளை காதலும் கொள்வார்கள்.

கடைசி வரிகள் கலங்க வைத்து விட்டது தோழி

இந்தியாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளின் நிலையம் இப்படிதான் இருக்கு. அப்படியே சொல்லி விட்டீர்கள்

கருத்து போட்டதற்கு நன்றிகள் நண்பர்களே.

கருத்து போட்டதற்கு நன்றிகள் நண்பர்களே.

ஆன்மீக சிந்தனை நன்று..!

மாற்று சிந்தனை நன்று.

கருத்திட்டமைக்கு நன்றி நண்பர்களே.

கருத்துக்கு நன்றி நண்பர்களே.


Samsathiyamani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே