இளவரசன்- கருத்துகள்
இளவரசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [30]
- தருமராசு த பெ முனுசாமி [25]
- மலர்91 [22]
- C. SHANTHI [18]
- Dr.V.K.Kanniappan [18]
தோழமையே! தங்கள் மருத்துவத்திற்கு நன்றி!
இது ஒரு உணர்வு!
பிறருருடைய உணர்வையும் ஒரு படைப்பாளி பிரதிபலிக்கலாம்!
உழைத்துகொண்டே இருக்கிறான்
உயிரை இழைத்து கொண்டே இருக்கிறான்
இந்த சுமை தாங்கியின் வலி தாங்கி
படைக்க எத்தனித்த தங்கள் எண்ணத்திற்கு
என் வாழ்த்துகள்....
வலி கூறி தொடருங்கள் தோழமையே.......
நன்றி தோழமையே
நன்றி தோழமையே
நன்றி தோழமையே
நன்றி தோழமையே
நன்றி தோழமையே
தங்கள் கருத்து பதிவிற்கு
நன்றி தோழமையே
நன்றி தோழமையே
நன்றி தோழமையே
நன்றி தோழமையே!
தனியொரு அணிலுக்கு உணவில்லை எனில்
தட்டினில் கொண்டு வந்து தந்து விடு!
-- மழலை
தான் முன்னே ஓடும் போது
பிறரை பின் தள்ளி போவதல்ல
முன்னேற்றம்.......
பின் தங்கியவரையும்
முன் தள்ளி கொண்டு
போவதே முன்னேற்றம்.....
கருத்துக்கு நன்றி தோழமையே!
நன்றி தோழமையே
நன்றி தோழமையே
Tract - தடயம், நிலப்பகுதி, பாதை
Digestive tract,genital tract, alimentary tract, descending tract etc..
Tractor - காற்றுகுழாய்
இந்த இடத்தில் - உழு உந்து , இழு உந்து, கன உந்து வாகனம்
நன்றி தோழமையே!
தன் மானம் விட்டு தேடிய பணம் கை சேரும்போது மனம் இன்றும் என்றும் செத்தே போகும்....
கருத்திற்கு நன்றி தோழமையே!
மன்னிப்பு இதற்கு எதற்கு தோழா!
ஒவ்வொரு ஆணிலும்
ஒரு பெண்ணும்
ஒவ்வொரு பெண்ணிலும்
ஒரு ஆணும்
என்பது வேதியியல் உண்மை
தவறேதும் இல்லை.
தவறாக சொல்லி இருந்தால் தாங்கள் என்னை மன்னியுங்கள்