SathyaSenthil- கருத்துகள்
SathyaSenthil கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [67]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [19]
தங்கள் முயற்சி எங்களை போன்ற மாணவர்களுக்கு அறிய படைப்பு... தொடரட்டும் உங்கள் அர்ப்பணிப்பு ...
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..
மிக்க நன்றி ...
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
சங்கரன் அய்யா அவர்களுக்கு,
உங்கள் வாழ்த்துக்கு நன்றி அய்யா. அப்புறம் மோதிர கையால் குட்டுபட்டதை போல உற்சாகமாக உள்ளது.
தங்கள் வாழ்த்து என்னை மேலும் மெருகூட்டும் என்று நினைக்கின்றேன்.
நன்றி அய்யா...
அப்புறம் ஔவையார் பற்றி கேட்டு இருந்தீர்கள் ஒருமுறை. அதை பற்றிய குறிப்புகள் சமர்பிக்கின்றேன் அய்யா விரைவில்...
எனக்கு தேர்வு சமயம் என்பதால் படிப்பு வேலை அதிகம் அதன் தொடர்பு இல்லை.
அருமை கலை அண்ணா..
இந்த கவிதை என் உள்ளத்தை கவர்ந்த கவிதை. தொடரட்டும் உங்கள் சமுதாய பணி...
என்றும் சத்யாசெந்தில்...
என்ன அண்ணா தேர்வு வைக்கின்றீர்களா? சரி முயற்சி செய்து பார்க்கின்றேன்.... (ஒரு மாதுளம் பழத்தில் எத்தனை
முத்துக்கள் என்று சொல்ல)
உங்களுக்கு பொய் என்று தோன்றினால் சோதனை செய்து விட வேண்டியது தானே எழுத்து சூறாவளி அவர்களே...
அருமையான கருத்து....
நன்றி...
எனக்கு எங்கள் வகுப்பில் சொல்லியது இது.
நன்றி அண்ணா... என்ன ஏதும் பேசமாட்டேன் என்கிறிர்கள்..
தங்கள் கருத்துக்கு நன்றி...
தங்கள் கருத்துக்கு நன்றி...
அருமை அண்ணா...
இரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்.....
சத்யாசெந்தில்....
நன்றி முருக பூபதி அவர்களே... நான் இப்போது தான் பழகி வருகின்றேன் எழுதுவதற்கு.....
நன்றி. தங்கள் கருத்து என்னை மேலும் எழுத தூண்டுகிறது.
நல்ல கருத்து...
தொடரட்டும் உம பணி...
உங்களை போன்றவர்கள் இருக்கும் பொது தமிழ் என்றும் சாகாது.... அது மட்டும் அல்ல உங்கள் கவிதைக்கு என்றும் உயிரோட்டம் உண்டு..
நன்றி நன்றி.....