திருப்பதி- கருத்துகள்
திருப்பதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [108]
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [38]
- கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் [27]
- மலர்91 [17]
உணர்ச்சிப்பூர்வமான வரிகள் அருமையான முடிவு
சூப்பர்
வரிகள் எல்லாமே அற்புதம் (குறிப்பாக பயணம்,கவிஞன்,ஊனம்)
"வறுமைப்பட்ட கற்புக்கரசி
தன் உடலை விலை பேசுகிறாள்".
"திறமை சாளிக்கும் சமுதாயம்
கொடுக்கும் பட்டம் தூக்கு கயிறு "
அனுபவம் வாய்ந்த வரிகள்
படித்தேன் ரசித்தேன்
உண்மை தான்
இங்க்லீஷ்காரன் NEW YEAR அப்போ அவன் நாட்டுல ஆங்கிலப்
புத்தாண்டு வாழ்த்துக்கள்'னு சொல்றானா?.
அப்புறம் தமிழ் பேசுற நீங்க மட்டும் ஏன் தமிழ் புத்தாண்டுக்கு . Happy Tamil New Year 'னு வாழ்த்து சொல்ற்றீங்க ?
உண்மையிலும் உண்மை
ஓடினேன் ஓடினேன்
வீடு நோக்கி ஓடினேன்
அம்மாவின் கைப்பதத்துக்கும்
செத்துவிட்ட என் நாக்குக்கு
உயிரெனும் கொடுத்திடவும்......!!!
இந்த வரிகள் என்னுடைய சொந்த அனுபவத்தை நிணவுட்டுகிறது . அருமையான வரிகள்
அருமை
சூப்பர் அருமையான படைப்பு
நம்பிக்கை ஊட்டும் வரிகள்
மிகவும் நன்றாக இருக்கிறது