Thulasi Bala- கருத்துகள்

பகல் கனவில் பேசினீர்கள??

இதயம் நொருங்கி கவிதை ஆனதோ??

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

உண்மையை சொல்ல வேண்டும் எனில் உங்கள் ஒரு அணைய போகும் mezhuguvarhi ... என் கண்களில் நீரை வரவழைத்தது... மிக unarnthu antha கவிதையை நீங்கள் எழுதி இருக்க வேண்டும்... simply great !

உங்க விமர்சனத்திற்கு நன்றி. தமிழ் ல upload பண்ண தெரிஞ்சா நான் ஏன் இங்கிலீஷ் ல upload செய்ய போறேன்? எனி வே தேங்க்ஸ் 4 ur commond

ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு.

ரொம்ப ரௌத்திரமாக எழுதி இருக்கிறிர்கள். இவன்
கலைமகளின்
கையில் ஒருவிரல்...

இவன்
திருமகளும்
தேடும் பெரும்பொருள்.....
Nice lines !!

என்ன சொல் நயம்!!! அருமை!

நீங்கள் சொல்லி தான் திரு. வைரமுத்து அவர்கள் இப்படி ஒரு கவிதை எழுதி இருப்பது தெரியும். உங்கள் பாராட்டிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி! உங்கள் வார்த்தைகள் என்னை இன்னும் செம்மை படுத்தும். மீண்டும் நன்றி!

வாழ்த்துக்கு நன்றி!

ஊக்கத்திற்கு நன்றி!

மனதில் உள்ளதை உரைத்ததற்கு நன்றி!


Thulasi Bala கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே