Uvasri Natarajan- கருத்துகள்

சொல்லிக் கொள்ளா
சோகத்திலும்
சொர்க்கம்
உன் நினைவு ..! மிக அருமை தோழா

மிக மிக மிக மிக அருமை தோழா :)

மாற்றம் சரியா சகோ ????

இது கோபம் இல்லை சகோ :) ஆதங்கம் , வருத்தம் , ஏக்கம் :)

:) கேட்க அவள் எங்கே என்றாவது தெரியவேண்டுமே .... ஊரில் அனைவரும் பேசும் எங்கள் நட்பு இப்போது என் நடப்பாக மட்டும் மாறிவிட்டது ... :)

உயிர் உடல் பிரிந்து போகையிலே
நாடாண்டவனும் ஆறடி மண்ணிலன்றோ??
உண்மை வரிகள் :)

நிச்சயம் நாம் அனைவரும் கை கோர்த்து தொடருவோம் வறுமைக்கு எதிரான நம் எழுத்துப்பயணத்தை ...:)


Uvasri Natarajan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே