அன்பரசு- கருத்துகள்
அன்பரசு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- C. SHANTHI [18]
இதயம் இல்லாத மனிதனாய் ....
படித்துவிடு அல்ல படைத்து விடு
அருமையான ஆதங்கம்.....
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
நன்றி நண்பரே
மிக்க நன்றி மதிப்பிற்குரியவர்களே
ஒவ்வொரு சின்ன இதயமும் ஒரு சின்ன பாராட்டுக்குத் தான் ஏங்குது. அதை புரிஞ்சுகிட்டு உங்க வேலையை சிறப்பா செய்யுறிங்க திரு ஜெபகீர்த்தனா அவர்களே. நன்றி மிக்க நன்றி....
உண்மையாவே நல்லாயிருக்கு
மிக்க நன்றிங்க
இருப்பார்கள். மழை பெய்கின்றதே !!!
கண்டிப்பாக அனுப்புகிறேன் தோழி.
நன்றி சகோதரி. நிச்சயமாக உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்.
நன்றி சகோ.....
சரி ஒத்துக் கொள்கிறேன் சகோ
அருமை நண்பா நன்றி
நிச்சயமாக நண்பரே. வருகைக்கு நன்றி
நன்றி நண்பரே
அப்பா! சாமி ! எந்த லாட்ஜ் லே ரூம் போட்டு யோசிச்சிங்க முடியலடா சாமி அருமை அருமை அருமை
அழகிய நகைச்சுவை அடக்க முடியாமல் சிரிக்க வைத்ததற்கு நன்றி
அருமை அருமை
ஒரு கிராமத்திற்குள் சென்ற வந்த உணர்வை கொடுத்ததிற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. இக்கதையை படிக்கும் போது என்னையறியாமல் சில இடங்களில் கண்ணீர் வந்தது. அருமை அருமை.