sinthu barathy- கருத்துகள்

அருமை... தொடரட்டும்......

புதியதொரு முயற்சி...

உங்கள் முயற்சி தொடர

வாழ்த்துக்கள்...

உலகமே வேடிக்கை பார்த்தும்,
தீர்க்க முடியாத பிரச்னையை தனி ஒரு மனிதராய் நம்மால் என்ன செய்ய முடியும்..

மல்யுத்தம் இல்லாவிடினும் சொல் யுத்தத்தால் தமிழர்களின் விடிவுக்காய்
போராடுவோம்..

தமிழீழம் மலரும் வரை..

மிக்க நன்றி.. தமிழர்கள் அனைவரினதும் எதிர் பார்ப்பும் அது தான்...

வித்தியாசமான கற்பனை... வாழ்த்துக்கள்..

என் கவிதையையும் ரசித்ததற்கு நன்றி...

நியாயமான கேள்வி தான்..


கவிதை நன்றாக உள்ளது..

அதை படைத்தவனிடம் தான் கேட்க வேண்டும்..

இதன் கருத்து எனக்கு விளங்க வில்லை. தெளிவாக குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்..

உங்கள் உணர்வுகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்..

உங்கள் கருத்திற்கு நன்றிகள் உரித்தாகட்டும்...

நிச்சயமாக அவள் வருவாள்...
கவிதை நன்றாக உள்ளது...
மேலும் வளர வாழ்த்துக்கள்..


sinthu barathy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே