கார்த்திகைகுமார்- கருத்துகள்
கார்த்திகைகுமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [30]
- தருமராசு த பெ முனுசாமி [27]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [18]
- C. SHANTHI [18]
நம்ம ஊரு திருவிழா பாண்டி .... மூணு நாளு ..... அருமை அருமை ....
கற்பு என்பது மனம் சம்பந்தப் பட்டதே ...... உடலால் கன்னித் தன்மை இழந்த பெண்கள் மனதால் கற்புடன் வாழலாம் ... சமூகம் ஆயிரம் சொல்லும் ... நமக்காக வாழ்வோம்....நாம் தானே சமூகம் ...
இப்படியெல்லாம் இருத்தலே
நட்பு வயப்பட்டோருக்கு வியப்பாகும்////// எனக்கும் இப்படி வியக்கும் அளவுக்கு ஒரு தோழன் , ஒரே ஒரு தோழன் இருக்கிறன் .... மிக்க நன்று
மிக்க நன்றி ...
மிக்க நன்றி ....
நன்றி ...
வேப்பம் பழத்தின் சுவையுணர்ந்தது தென் தமிழகம் மட்டுமே என்று எண்ணுகிறேன் .... அந்த வகையில் நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் நண்பா ...
நீங்கள் தூங்குங்கள் .... உங்களின் சந்தோசத்தை விழிக்க விடுங்கள் ....
தமிழில் விளக்கம் தந்தமைக்கு நன்றி ..... நல்ல சிந்தனை , நல்ல கற்பனை .....
எனக்கென்று யாருமே இல்லாத இந்த தருணங்கள்,,எனக்கு மிகப்பெரிய பலம்,,,என்று சொன்னாலும்,,சில நேரங்களில்,,,,இது என் பலவீனம் என்று கூட சொல்லுவேன்,,,தனிமை எத்தனை கொடுமையானது என்பதை நன்கு உணர்ந்தவன் நான்,,,,என் உடல் இயலா நேரங்களில்,,,ஆம்,,,,சிலநொடி துளிகள் ,,,என்னை கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது இந்த யாருமற்ற என் தனிமை,,,, //// உண்மையில் அழ்துவிட்டேன் தோழா.... வலிகளின் நரம்புகளால் பிணையப்பட்ட வார்த்தைகள் .... உங்களின் தன்னம்பிக்கை என்னை சிந்திக்க வைக்கிறது ....
பெண்களுக்கு இரண்டும் பிடிக்கலாம் .... ஆனால் ஆண்களுக்கு மல்லிகை வைக்கும் பெண்களை பிடிக்கும் என்று நம்புகிறேன் ....
மிகச் சரியாக சொன்னிர்கள் ..... இப்பொழுதெல்லாம் பூ வைத்திருக்கும் பெண்களைக் கண்டாலே கண்கள் பூரிப்படைகிறது ....
பெற்றோர்களுக்கு நம்முடைய தேர்வு சரியாக இருக்குமோ என்ற பயம் மட்டுமே ....
ஒவ்வொருவரும் ஒரு முறையோடு நிறுத்திக்கொள்ளVஎ எண்ணுவர் .... ஆனால் பழைய காதலனையோ , காதலியையோ நினைவு படுத்தும் விதத்தில் இன்னொரு நபரைக் காணும் பொழுது அங்கு விட்ட காதல் இங்கு தொடர்வது போல இருக்கும் ..... அப்பொழுது வேண்டாம் என்று மனம் சொன்னாலும் மூளை கேட்பதில்லை ...... அதற்க்கு காரணம் அவளின் நினைவுகளைத் தூண்டும் எந்த ஒரு செயலையும் எந்த காதலனாலும் செய்யாமல் இருக்க முடியாது .... மாறாக அதையே மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும் .... அது போலத்தான் அவளைப் போல ஒரு பெண்ணைக் கண்டால் அந்தப் பெண்ணை பின் தொடரவும் அவளைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆரவமும் மிகும் .... இதை சரியென்றும் கூற முடியாது தவறென்றும் கூற முடியாது ....
நன்றி ...!!!
நன்றி ஐயா...
நன்றி தோழியே ...
வா பெண்ணே ..!!
கண்ணின் இமை போல வாழலாம் ,
பகலெல்லாம் தொட்டுக்கொண்டு ,
இரவெல்லாம் ஒட்டிக்கொண்டு .......
மிகவும் அருமை தோழரே .... தொடரட்டும் உங்களின் பணி...
யாரிடம் இந்த மன்றாடல் ....?