தீபாகுமரேசன் நா- கருத்துகள்

நன்றி... தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி...

மிக்க நன்றி... தங்களை போன்றோரின் வாழ்த்துக்களாலும் கருத்துக்களாலும் மனம் மகிழ்கிறேன்... என் கவிதை மெருகேறும் நம்புகிறேன்...

மிக்க நன்றி... தங்கள் வரவிலும் கருத்திலும் வாழ்த்திலும் மிக்க மகிழ்ச்சி...

மிக்க நன்றி... தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி...

மிக்க நன்றி... தங்கள் வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி...

மன்னிக்கவும் வரையிலும் அல்ல வரவிலும்

மிக்க நன்றி... தங்கள் வரையிலும் கருத்திலும் மகிழ்ச்சி...

ஆம். நன்றி. தங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி.

மன்னிக்க வேண்டும் சகோ.. கருத்தை மட்டுமே கண்டேன் கீழே உள்ள கலகத்தை கவனிக்கவில்லை.. படித்ததை பகிர்ந்ததே... திருத்தி விடுகிறேன்... வரவில் மகிழ்ச்சி..

மிக்க நன்றி.. தொடர்ந்து ஊக்கமளிக்கும் உங்கள் உள்ளத்தை மிகவும் பாராட்டுகிறேன்.. வரவில் மகிழ்ச்சி..

நன்றி.. தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி..

தவறு.. காதலின் அஸ்திவாரம் நம்பிக்கை. அதை சந்தேகம் என்னும் ஆயுதம் கொண்டு அணுகும் போது அந்த அஸ்திவாரம் தகர்க்கப்பட்டுவிடும். அளவு கடந்த காதலின் வெளிப்பாடல்ல சந்தேகம்.நம்பிக்கையின்மையின் வெளிப்பாடே சந்தேகம்.அதே சமயம் நமது நம்பிக்கையை அவர்களிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்தவும் வேண்டும். அதுவே கூடுதல் பிணைப்பிற்கு வழி வகுக்கும். ஏனெனில் வாழ்க்கை மாற்றங்கள் நிறைந்தது..

அருமை.. காதலுணர்வு கலந்த கவிரசம் அருமை..

ஆதியில்
இதழில் உதிர்த்த புன்னகை
இதயம் மேலேபடி என்று
கீழே பார்த்தபோது
அந்தத்தில் கனமாய் உதிர்ந்தது..
அருமை... அருமை..

வரவில் மகிழ்ச்சி சகோ.. கருத்திற்கு மிக்க நன்றி..


தீபாகுமரேசன் நா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே