fuji- கருத்துகள்
fuji கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [57]
- Dr.V.K.Kanniappan [53]
- கவின் சாரலன் [46]
- தாமோதரன்ஸ்ரீ [14]
- மலர்91 [10]
fuji கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
தேசபிதா வை கொலை செய்தவனுக்கு சிலை வைக்கும் நிலை ...வந்துவிட்டதே இன்னுமா மானம் இருக்குறது
அருமை கண்ணழகி
அருமை
அருமை ......ஒருதுளி கண்ணீரில் உயிர்த்தெழும் காதல் ..... காதலின் ஆழம் புரிகிறது .....
பூக்களோடு,.ஒருகைகுலுக்கல்.....சஹான ,,இராகத்தோடு...அருமை தொடரட்டும் ..
கண்டிப்பாக கடவுள் இருக்குறார்..... இல்லாத ஒன்றை தெரியாத ஒன்றை யாரும் பேசுவது இல்லையே/,,,,, கடவுளை பத்தி பேசுவதிலே இருக்குறார் ன்னு உருதிஆகுதுலா ,,,
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி .. உங்கள் ஆசிகள் தொடந்து கிடைக்க வேண்டுகிறேன் ..நிச்சயம் முயற்சிக்கிறேன் ஐயா ....
ஹ்ஹாஆ சிரிப்பு போலிசா ஹ்ஹிஈஈ .... நல்ல திட்டுறீங்க ///
உண்மைதான் நட்பே
நன்றி ஆசை நண்பா
ஹாஹஹ நேரம் போனும்லா நண்பா ....
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றி நட்பே
அருமை அதிக கவிஞ்ர் நிலையை யதார்த்தமாக சொல்லிருக்குறீர்கள்
மரணம் நினைத்து வாழ்ந்தால் தன்னலத்தோடு பொதுநலமும் கொஞ்சம் நிறைவேறுமே
நல்ல முயற்சி .வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ..
உண்மைதான் தோழி ....நன்றி
அருமை
ம்ம்ம் உண்மைதான் தோழி .. நேசித்தவரின் வேதனைகள் நமக்கும்தான் ...
ஒரு சிறு புன்னகையோ
ஒரு துளி கண்ணீரோ
ஜனிக்காமல்
விடைகொடுப்பதில்லை
நினைவுகள்
புரட்டிப் பார்க்கையில்