மேகநாதன்- கருத்துகள்
மேகநாதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [53]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [22]
- C. SHANTHI [18]
- Dr.V.K.Kanniappan [17]
- மலர்91 [17]
அருமை அன்பரே வாழ்த்துக்கள் .
அன்பு புதுயுகனே ...உங்கள் ஒவ்வொரு கவிதையும் சிந்தனையை தூண்டி மிளிர்கின்றன...மேலும் உண்மையில் கவிதைகளின் மகுடம் .என் அன்பு வாழ்த்துக்கள்.
அன்புடன்
மேகநாதன்
அன்பரே
உங்கள் கவிதை ஒவ்வொன்றும் ஒரு முத்துக்களாக ஜொலிக்கின்றன...வரிக்கு வரி அங்கே உயிர் ஊட்டபட்டிருக்கிறது ...உண்மையில் மெய் மறந்தேன் அன்பரே....மேலும் வளர அன்பு வாழ்த்துக்கள்
அன்புடன்
மேகநாதன்
உங்களின் வாழ்த்தை கண்டு மெய் மறந்தேன்...ஒவ்வொரு வரியும் பல பரிமாணங்களை சித்தரித்து காட்டிய விதம் மிக அருமை .அருமையான கவிதையை காண வெகுநாட்கள் ஆகிவிட்டனவே என்று வருந்துகிறேன்..இருந்தாலும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்போதுதான் கிடைக்கும் என்று மிகவும் உணர்கிறேன்...இன்று கண்ட உங்கள் வாழ்த்து கவிதைக்கு மிக்க நன்றிகள் தோழியே ....
அன்புடன்
மேகநாதன்
உங்கள் கவிதை அனைத்தும் காதலின் பல பரிமாணங்களாக எழுது நண்பர்களாகிய எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது...கவிதை ஒவ்வொன்றும் ஒரு மலரின் மணத்தை வீசி மயக்குகிறது...
உங்கள் கவி திறமை மேலும் உயர எனது அன்பு வாழ்த்துக்கள் .....
மேகநாதன்
முதல் முதல்.....எழுதுவிர்க்கு வருகைதரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்....தொடர்க உங்கள் கவிதை பயணம்....
மேகநாதன்
அன்பு பிரிந்தா
எழுது வாளிற்கு ஏது இணை உலகில். ...
உங்கள் எழுத்து ஆற்றல் கண்டு வியப்புற்றேன்...ஆம் ஒவ்வொரு கவிதையும் ஒரு விடியலை நோக்கியே ....
மொத்தத்தில் மக்கள் சமுதாய இன்னல்களை எடுத்துரைக்கும் பாங்கு மிக அருமை...தொடரட்டும் உங்கள் பணி...வாழ்த்துக்கள்...
மேகநாதன்
மனிக்கவும்...அன்பு தம்பி...உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் மனதை வருடும் முத்துக்கள். தொடர்ந்து உங்கள் எண்ண கருத்துக்களை பார்த்து வருகிறேன்.....ஒவ்வொரு கவிதையும் மனதை தொடுகிறது.....தொடரட்டும் மா கவிஞனே ...அன்பு அண்ணன்
மேகநாதன்...
அன்பு தோழி...
உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் கதம்பம் மலர்கள்....அதில் தோழர்கள் அனைவரும் கண்டு இரசிப்பதை போலவே நானும் ரசித்தேன்...மகிழ்ந்தேன் .....வாழ்த்துக்கள்......தொடரட்டும் மலர் மழை...
அன்பரே ...கவிதைககவே வாழ துடிக்கும் கவியே ...உங்கள் இலக்கு கடந்து சென்று சாதனை செய்ய எனது உளம்கனிந்த வாழ்த்துக்கள் ....தொடரட்டும் உங்கள் கவி மழை...
அன்புடன்
மேகநாதன்
நன்றி
நன்றி அன்பரே ...தாய் இன்றி இவ்வுலகில் மனித இனம் காண முடியாது....
மிக்க நன்றி அன்பரே
அன்பு சகோதரி
"உன்னைவிட உயர்ந்ததடி உன் பிள்ளையை சுமந்த குப்பைதொட்டி" என்ற வரிகள் கவிதைக்கு ஒரு மகுடம்...வாழ்த்துக்கள் ....
அன்புடன்
மேகநாதன்
நீண்ட நாட்களுக்கு பிறகு என் மனதில் உதிக்க வைத்த கலிபாவின் கனவு கவிதைக்கு வாழ்த்துக்கள் ......தொடருங்கள் விடாமல் என்றும் .....
அன்புடன்
மேகநாதன்
நன்றி அம்மு
ஆம் தோழா
காதல் என்று ஒன்று இருந்தால்
தோல்வியால் பிரிவு என்று ஒன்று இருக்கும்
இறப்பு என்று இருந்தால்
அழுகை என்ற ஒன்று இருக்கும்
பிறப்பு என்று இருந்தால்
இறப்பு என்ற ஒன்று இருக்கும்.....
வாழ்த்துக்கள் தோழா
மேகநாதன்
அன்பு நண்பரே ! இயற்கையில் வாழ்கையில் நடக்கும் யதார்த்தங்களை கையாண்ட விதம் மிக அருமை ..பல பரிமாணங்களில் ஒவ்வொரு நிகழ்வையும் பிரதிபலித்தது மிக மிக மிக அருமை....வாழ்த்துக்கள்
அன்புடன்
மேகநாதன்
என்னை மேன்மை படுத்த என்னும் உங்கள் வாழ்த்திற்கு நன்றி நிலா ....
அன்புடன்
மேகநாதன்
மிக அருமை நண்பா...எத்தனை அறிவுரைகள் உங்கள் கவிதையில் மிளிர்கின்றன...ஒவ்வொரு வரியும் பொன்மொழிகளாக பொன்னேட்டில் பொரிக்க வேண்டும்....வாழ்த்துக்கள் நன்றி.
மேகநாதன்