honeywing- கருத்துகள்

காதலிப்பவர் மட்டுமே கவிதை எழுத வேண்டுமா என்ன ? நான் யாரையும் காதலிக்கவில்லை . நன்றி

என் கவிதைகள் என்று இருப்பவை எல்லாம் என்னை பாதித்தவையே. . . என்னை போல் நீங்களும் சுவாசித்தால் உங்களின் மூச்சுகாற்றை எனக்கும் பங்கிடுங்களேன். . . .

என் எண்ணங்களில் நெகிழ்ந்து போன
நெஞ்சத்திற்கு நவில்கிறேன் நன்றிகள் பலப்பல. . .


பலரின் வேதனைகளின் ஒரு துளியை
மட்டுமே வெளிப்படுத்தி உள்ளேன் , நன்றி

அருமையான கேள்விகள்
மிக சிறந்த கலைஞன் ஒருவனை முட்டாள் தனமாய் வீணடித்து ஒருவரது கற்பனையை முடக்குகிறார்கள் . . . பாவம் கமல் , இந்தியாவில் பிறந்து விட்டு திறமைகளை தீக்கிரையாக்குவதை பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறார் . . .

ஒரு படைப்பாளியை கேவலப்படுத்த முண்டியடிக்கும் முட்டாள் கூட்டம் மட்டும் இங்கே

நன்றி .
உணர்வுகள் ஒரு சில சமயம்
ஒன்றி போவதும் உண்டு

ஆம் தன்னிலை மறந்த பெண்மையின் தவிப்புகள்

நன்றி , நட்பின் பரவசமான
மணித்துளிகள் அவை.

நன்றி நண்பரே
வேலை பளு காரணமாகவும், இயல்பிலே எழுந்த சிறு சுணக்கம் காரணமாகவும் , எழுத்தில் எழுத முடியவில்லை. உங்களின் ஊக்கம் என்னை தட்டி எழுப்பிவிட்டது. நன்றிகள் பல பல . . இனி இடைவெளியின்றி
இடம் பெறுவேன் . . .

நன்றி அய்யா ..
ஒரு சில நிஜங்கள்
வடிப்பது எல்லாம்
நிஜங்கள் அல்ல

ஒரு சில கற்பனைகள்
கலந்தது தான் வாழ்க்கை

நினைப்பது எல்லாம்
நடந்து விட்டால்
விண்ணேறி பறந்து விடலாம்
பறந்துவிட பிரார்த்திக்கிறேன்

நன்றி அபி. உங்களின் "பொள்ளாச்சியிலிருந்து அபி பேசுகிறேன் "
படித்தேன் .
வரிகளை கொண்டு மனிதர்களை உருவாக்கும் மமதையர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இன்னும். காதலின் இலக்கணம் அறியாமல் கவர்ச்சிப்பிடியில் காமத்தை பூசி கடை விரிக்கின்றனர் . . .
தங்களின் உஷார் கடிதம் அருமை


honeywing கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே