இல்யாஸ் இம்றாஸ்- கருத்துகள்
இல்யாஸ் இம்றாஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [35]
- தருமராசு த பெ முனுசாமி [18]
- தாமோதரன்ஸ்ரீ [12]
- கவிஞர் இரா இரவி [12]
- hanisfathima [10]
குழப்பம்தான் அது குழப்படிக் காதல் என்றே சொல்லலாம்.தடுமாற்றம் இல்லை.தெளிந்த நீரோடையில் கல்லெறிகையில் கலங்குவது இயல்புதான். ஆனால் தெளிவாய் என்றும் காதலும் நேசமும் நிஜமும் நிழலைப் போல
தொடர்ந்து எழுதவும்.
உள்ளங்கள் மடித்து காகிதமாய் பத்திரமானது உயிரின் நடுவே உணர்வு என்ற புதுப் பரிணாமமாய் காத்திருப்புக்கள் கைகூடிடும் கண்ணீர்த் துளிகளுக்கு பஞ்மிருக்காது. காத்திருக்கும் காதல் அழகானது. சுமையான சுகமானது. கற்பத்தில் சுமக்கும் மழலை போல
வாழ்த்துக்கள். உறவே
வார்த்தைகளால் உருகிக் கொண்டிருக்கும் பெண்களின் குமுறல்கறை வழியனுப்பி மீண்டேழ வேண்டும் பாரதியின் புதுமைப் பெண்ணாண் வரிகளில் வீரியம் தழலாய் தெரிக்கிறது. அருமை தோழி
காதல் வார்த்தையின் வடிவம் அல்ல
உணர்வுகளின் ஊற்று நேசங்களின் சேர்க்கை கெஞ்சல் கொஞ்சல் ஊடல் கூடல் தேடல் வருடல் இவைகள் மட்டுமல்ல காதலின் அத்தியாயங்கள். அடித்தளம் தேகத்தை சுமந்திருக்கும் உள்ளத்தின் சங்கமத்தில் ஊற்றெடுக்கும் உயிரின் கலவை காதல். அருமை தோழி
மதங்களையும் சாதிகளையும் குலம் கோத்திரங்களையும் கற்பிக்கும் முன் மனிதநேயத்தை கற்றுக் கொடுக்கலாம். மதங்கள் மனிதனை நெறிப்படுத்தவே
மனித நேயம் மனிதனை பிரதிபலிக்கிறது.மனிதநேயம் இல்லா மனிதன் மதத்தைக் கற்றுக் கொள்வதில் சாதியை பெருமித்துக் கூறுவதில் பயனில்லை.
சுதந்திரமாய் சிறகடித்து திரிந்தாலும் சிறையிட்டு வாழும் பெண்மை. அவளுக்கான எல்லைக்கூள் அவள் சுதந்திரப் பறவையே. அழகு
வாழ்வின் காயங்கள் கஷ்டங்கள் இன்பம் சோகம் அழுகை சிரிப்பு எல்லாமே வரலாம். எது வந்தலும் தன் நிலையையும்
தன்மானத்தையும் இழக்கவே கூடாது. சுட்டெரிக்கும் தீயாய் நாம் வாழ வேண்டும்.
அருமை தோழி வாழ்த்துக்கள் எழுத்துக்கள் இன்னும் தொடர