janaarthanan- கருத்துகள்

இது என் காதலி எனக்காய் வரைந்தது.....
நன்றி சகோதரி

எதற்கு அது...
அது ஒரு வியாபாரம்...

என்னை பொருத்தவரைக்கும் நான் ஒரு நடைப்பிணம். உண்மைக்கும் நான் உயிர் வாழ்வதாகவே உணரலை... ஏதோ மற்றவர்களுக்காக சிரிக்கிறேன்....

படைத்தவனுக்குதான் எடுக்கும் உரிமை உண்டு மனிதனுக்கு அல்ல

ஹாய் அஹிரா உங்கள் கவிதைகள் எதோ ஒன்றை தேடுவதாக தெரிகிறதே ...
ஜனா
யாழ்ப்பாணம்

நன்றி நண்பரே...
உங்களை போன்றவர்களின் கருத்துக்களே என்னை போன்றவர்களை ஓவியமாக்கும் தூரிகைகள்....

நன்றி .....
பணத்திற்கு விலை போகும் மனம் கொண்ட மானிட ஜென்மங்களிட்குள்ளே அன்புக்கு என்ன வேலை ?

நன்றி தோழரே.....
எல்லாம் என் உறவுகள் வரைந்த கோலங்கள் ....

என்னப்பா இது உமக்கே நியாயமா..........?

ஹாய் அபிநஜா உங்கள் கவிதைகள் அனைத்தும் தரமானவை எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. உங்கள் நட்பின் பட்டியலில் நானும் இணையலாமா....?


janaarthanan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே