பவிதா- கருத்துகள்

படம் பேசும் வார்த்தைகளும் உங்கள் வரிகளுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது தோழமையே வாழ்த்துக்கள் தொடருங்கள்.

அழகு தோழமையே வாழ்த்துக்கள்.

அருமை தோழமையே. உவைமையில் அழகும் வரிகளில் உணர்வின் அழுத்தமும் என மிளிர்கிறது உங்கள் படைப்பு, வாழ்த்துக்கள்.

உண்மையை சொல்லும் படைப்பு அருமை வாழ்த்துக்கள்.

அருமை. நம்பிக்கையான வார்த்தைகள். வாழ்த்துக்கள்

அருமையான வரிகள் தோழமையே. ரசிக்க வைத்தது. அழகிய பாசம் கசியும் வார்த்தைகள்

நல்லாருக்கு தோழரே. தொடருங்கள்

தந்தை பாசம் அளவிட முடியாதது தான் தோழமையே.
உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் கிட்டவில்லை
அதனால் தான் தோளில் சுமந்து ரசிக்கிறேன்
- இப்படிக்கு உன் அப்பா. -
இந்த வரிகள் நினைவுக்கு வந்தது.
தந்தை பாசம் மனதில் புரியும் போது தோளில் நமக்கொரு மகன் இருப்பான். இது உண்மை . உங்கள் வரிகளில் வெளிப்பட்ட பாசம் அழகு தோழமையே. எனது வாழ்த்துக்கள்

அதுவும் சரி தான். நன்றி தோழமையே

ஆமாம் தோழமையே. நன்றி

அருமை தோழமையே. தாயன்பு வரிகளில் அழகாக வெளிபடுகிறது. ஏக்கம் வலி நிறைந்த கவிதை

சமுகத்தின் நிலைமை இது தான். மிருகம் மனிதனாகி இப்போது மனிதன் மிருகத்தையும் வென்ற கொடூரனாகி விட்டான். சிந்தனை இன்றைய சமுகத்திற்கு ஏற்றது தோழமையே. மனிதன் என்ற போர்வைக்குள்ளே பதுங்கி இருக்கும் மிருகத்தின் உண்மை நிலையை வெளிபடுத்தும் படைப்பு.

அருமை தோழமையே. சிந்தனை அழகு. உண்மை தான்

வலி நிறைந்த கவிதை. நேசம் உண்மை என்றால் நேசித்த உறவு நிச்சயம் தேடி வரும். அணைத்துக் கொண்டு அருகில் இருப்பது மட்டும் காதல் அல்ல. தொலைவில் இருந்தாலும் தொலையாத நினைவுகளும் காதல் தான். வாழ்த்துக்கள்

அருமையான படைப்பு தோழமையே! என் வாழ்த்துக்கள்
இருபது வயதில் வருவது காதல் அல்ல
அறுபது வரையில் தொடர்வது தான் காதல். இது உண்மை. ஆனால் பலர் புரிந்து கொள்வது இல்லை. மாற்றம் வலியுறுத்தும் கவிதை. அழகு தோழி


பவிதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே