kalaichollan- கருத்துகள்

தாங்கள் தங்கள் பெயரை முழுமையாக வெளிப்படுத்தவில்லை நண்பா ..
bore அடிக்கும் கவிதைகள் எழுத தெரியாதவன் தான் அது ...

மிக்க நன்றி ... தங்களின் மேலான கருத்துக்களே என்னை வளர்க்கும் சக்தி ..

கவிதைகளின் உத்திக்களை கற்றுக்கொள்ளலாமா ... படித்தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .. நன்றி

மிக்க நன்றி நண்பரே..

மிக்க நன்றி நண்பரே..

மிக்க நன்றி..

புரிய வில்லை ... மன்னிக்கவும்

சுவாரஸ்யமாக உள்ளது ... நானும் அபி என்றால் பெண் என நினைத்தேன் ..

உணர்ச்சி மிக்க வரிகள் .... அனுபவித்தவர் கண்களில் கண்ணீர் வருவது இயல்பே ...

மிக்க நன்றி ..(அதனால் தான் நகைச்சுவை பகுதியில் வைத்தேன்) .. உடன்பிறப்பே

உயிர் எழுத்தில் சொல்ல வேண்டும் என தாங்கள் எனை வரைமுறை இன்றி பாராட்டி விட்டீர்கள் ....
மிக்க நன்றி ...

அன்புடன் சொல்கிறேன்

ஆயிரம் நன்றிகள்

இந்த கவிதையை

ஈன்ற பொழுது

உண்டான இன்பத்தை விட

ஊக்கம் தந்து

எழுத்தாளர் பொள்ளாச்சி அபி

ஏற்படுத்திய பாராட்டு மழையால்

ஐயமில்லை அதிகம் மகிழ்ந்தேன்

ஒரு புது கவிஞனை

ஓரங்கட்டாமல் பாராட்டுவது

ஔடதம் போல் உள்ளது

எஃகை போல் வலிமை பெரும் என் கவிதை.

நன்று.. நானும் காதல் கவிதை என்று நினைதேன் ..

நன்றி ...பேனா எடுத்ததும் கட கட வென எழுதும் அனுபவ கவிஞன் அல்ல

ஏனோ தானோ என்று அப்பப்ப எழுதுகின்ற ஆரம்ப கவிஞன் நான்

மிக நன்று .... தலைகவசம் உயிர்கவசம் தான்,


kalaichollan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே