கலிகாலன்- கருத்துகள்
கலிகாலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [59]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [30]
- Dr.V.K.Kanniappan [30]
- hanisfathima [21]
மரத்துப்போன இதயங்களுக்கு எப்படி தெரியும் அவர்களின் வலிகள்
அன்புக்கு எதற்கு காப்பீடு..ஆசைக்குத்தான் ஈடு இல்லை.
வலியான வரிகள்
வணக்கம் நண்பரே..நான் புதுச்சேரியில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராய் பணிபுரிகிறேன்..மாணவர்களின் கலைவிழாவிற்காக இயற்கை என்ற தலைப்பில் பாடல் தேடியபோது உங்கள் கவிதை கிடைத்தது..சிறுசிறு மாற்றங்களுடன் பாடலாக மாற்றியிருக்கிறேன்..உங்கள் அனுமதி தேவை உங்கள் கவிதையைப் பாட..
அழுகையை மட்டும்தானா ,
நதியை நங்கையாய் மட்டுமே சொல்லி அறிவேன்..முதன்முதலில் நாயகனாய்..அருமை நண்பா
முள்ளுக்குள்ளும் ஈரம் இதுதானோ..
Iyarkaidan nam kadavul..
யாரையும் வீழ்த்தாத அழகிய வில்
மகள்களை விரும்பத் தொடங்கியிருக்கும் அப்பாக்கள் சமூகத்தின் மிகப்பெரிய மாற்றம்
செம்ம..அனுபவமே பல நேரங்களில் கவிதையாய்..
அவளின் விழிக்குழி நெப்பந்தீஸ் என்றறியாமல்
பயனுள்ள வீண்பேசி
நானும் வந்துவிட்டேன் கவிராஜப்பா