கனகரத்தினம்- கருத்துகள்

பூவாசம் உணர்ந்திங்கு வந்தேன் தலையாட்ட
பாமாலை சிந்திக்கு போனதோ தேன்வண்டு
பூமாலை சூட்டிடுவேன் நான்கண்டு வான்மழை
கோடையிலே கொட்டியமழை கொள்ளை மகிழ்ச்சியே!!

கருத்திட்ட காளையரே நன்றிய்யா உனக்கு!
கருத்திடாம பார்த்துகோனும் முத்தழகியை நன்றே!

முதல் கருத்து முத்தாய் பதிந்து
தாய்நினைவில் இளைப்பாறுதல் தந்தே
தழுவிட்ட தோழா உமக்கு நன்றி!!

ஒவ்வொருவருக்குள்ளும் ஓங்க வேண்டுமென்பதே என் லட்சியம் நன்றி பனிமலர்!

யாழ்கவியின் கருத்துக்கு மிக்க நன்றி!!

வாழ்த்துக்கு நன்றி தோழி!!

நீண்ட இடைவெளியில் நீங்களிட்ட கருத்து அமுதம் நன்றி நண்பரே!

மாற்றம் செய்து விட்டேன் தவறினை சுட்டி கருத்தினில் தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!!

ஏட்டு சுரைக்காய் ஆன நம்தமிழ்
தாங்கள் கூற்றை படித்தேனும்
ஏற்றம் காணட்டும் அருமையான பகுப்பாய்வு அதை பொருமையாக பதிவேற்றி அனைவர்க்கும் தந்ததற்கு மிக்க நன்றி!

மிக்க நன்றி! வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்!

மிக்க நன்றி நீண்ட இடைவெளிக்கு பின் கருத்து கண்டு மகிழ்ச்சி!!

எழுத்து ஆண்ராயிடு அப்ளிகேசனில் மற்றவர் கவிக்கு கருத்தோ அல்லது மதிப்பீடு அளிப்பது எப்படி?

கேள்வி விடையாய் கேள்வி தர உம்மால் மட்டுமே முடியும். தமிழெழுத்தை தட்டதெரியாதவரிடம் தமிழை பற்றிய கேள்வியா? வாழ்க உம் தமிழ் தொண்டு!!!

நன்றி! வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்


கனகரத்தினம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே