கார்த்திகா- கருத்துகள்

மிக்க நன்றி ஐயா ...தங்கள் வாழ்த்துக்களில் மிகவும் மகிழ்ந்தேன்.....தங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளில் தான் கவி விதையாய் இளம் நெஞ்சங்களில் ஊன்றப்படுகிறது மிக ஆழமாய்.....மிக்க நன்றி ஐயா....

அதி அற்புதமாய் சொற்களனைத்தும்....திரும்பத் திரும்ப வாசித்தேன் .....சொற்களின் வனப்பில் வியந்தேன் நட்பே.....தேர்ந்தெடுத்து மிக அற்புதமான கவிகளை விருந்தளிக்கும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

படைப்பின் முகவரி கண்டவுடன் வாசிக்கத் தூண்டும் அனு அண்ணா வரிகளின் எழிலில் வியந்தேன் ...அசத்தல்!!

மிக்க நன்றி சந்தோஷ் அண்ணா...


கார்த்திகா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே