kavia- கருத்துகள்

தற்பொழுது கல்லூரிகள் தொடங்க இருப்பதால் அதில் கவனம் செழுத்த வேண்டிய நிலை ... ஓய்வு நாட்களில் முயற்சிக்கிறேன் ... மிகவும் நன்றி :-)

தங்கள் உடல் விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறேன் அண்ணா

மன்னித்து விடுங்கள் ஐயா... தங்களை காயப்படுத்த வேண்டுமென்றோ ஏதோ பதில் கூறவேண்டுமேன்றோ சொல்லவில்லை மாணவர்களை நாளைய எதிர்காலம் என்கிறார்கள் என் போன்ற மாணவர்களிடம் இந்த பயம் இருப்பதால் மட்டுமே கூறினேன் தவறுக்கு மிகவும் வருந்துகிறேன் மன்னித்து விடுங்கள் ...

உண்மையான பதில் நன்றி

மிகவும் அருமை அண்ணா... மரணம் நம்மை கொன்றுவிடும் என்றால் பிறந்தும் என்ன பயன்??? இயன்றவரை உதவிகள் செய்வேன்... தங்கள் எண்ணமும் அழகு படைப்பும் அழகு...

அம்மா , அப்பா, அண்ணா என்று அழைக்கவே நானும் விரும்புகிறேன் ஆனால் என்னை கேவலமாக பார்ப்பார்களோ என்ற பயம் தடுக்கிறது இந்த பயத்தை போக்கினால்....???

உண்டதில் மீதி இல்லாதோர் தந்தால்!
உடமையில் குறைவு எங்குதான் உண்டோ ???

வெட்டியபோது சிந்திய இரத்தம்!
உன் மரணத்தின் போது போற்றியா தூக்கும் ???

உணர்வுப்பூர்வமான வரிகள்

என் அண்ணனும் எப்போதும் இதனையே கூறுவான் அண்ணா

ஆங்கிலதிர்கு பதில் பிற மொழி
தமிழுக்கு பதில் தாய் மொழி என்றிருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்


kavia கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே