பாரபி- கருத்துகள்

நன்றி tharsika & ஜெப keerthana

நன்றி தோழி பிரியா aissu

நன்றி தோழி ...

நன்றி நண்பர் கவியரசன் அவர்களே .....

மன்னிக்கவும் உணர்ச்சிபெருக்கில் பிழை ஏற்பட்டுவிட்டது .
கற்பனைத்திறதாலோ உருவானவன் அல்ல....

அற்புதமான பதிவுக்கு நன்றி...
பாரதி என்ற மகாகவி வெறும் மொழி அறிவாலோ கற்பநிதிரதலோ உருவானவன் அல்ல.... அவை அவன் இதயத்தின் ஆழத்தில் இருந்து உணர்ச்சிபூர்வமாக எழுந்தவை.

அற்புதம்....அருமை....

அன்புக்குரிய தோழர்கள் jinna ,நாகூர் கவி, கவின் சாரலன் ஆகியோருக்கு என் நன்றிகள் !

மிகச்சிறந்த கவிதை படித்த மன நிறைவு .நீங்கள் சிறந்த படைப்பாளி .மேலும் மேலும் சிறந்த கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள் .

சிறந்த சிந்தனை!மாற்றுக் கருத்துக்களும் உண்டு .

சில சமயங்களில் வேற்றுமைகள் வாழ்க்கைக்கு வண்ணகள் சேர்க்கும் .

பச்சை வயலும் பண்பாடும்
இச்சை கொண்ட கயவர்களால்
நச்சு கலந்து நலிந்ததுவே.......

அழகு....

பாரத விலாஸ்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ வேண்டிய மாற்றம் இது ! வீடு மாற நாடே மாறும்.

பாரத நாடு என் வீடு .....இந்தியன் என்பது என் பேரு.....

உங்கள் மழை ஏற்படுத்திய
மண்வாசனை.......அருமை.

நினைவு கரையான்கள் புற்றெடுக்க
சோகப்பாம்பு குடியேறாதிருந்தால் நன்று.


பாரபி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே