kayasamy- கருத்துகள்
kayasamy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [38]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [9]
நன்றி தோழரே
இந்த உண்மை நிகழ்வு என்னை மிகவும் நெகிழ வைத்தது.இந்த வறுமையிலும் படிக்க வேண்டும் பிச்சை எடுக்க கூடாது உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த சிறுமிக்கு இந்த சின்ன வயதில் இருப்பது என்னை வியக்க வைக்கிறது.அவள் வாழ்வில் படித்து முன்னேறி நல் வாழ்வு வாழ நாம் அனைவரும் இறைவனிடம் பிராத்திப்போம்.நண்பரே இந்த உண்மை நிகழ்வை இங்கு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
சிகரெட்டின் காதல் அருமை தோழரே.அருமையான படைப்பு.வாழ்த்துக்கள்
சிகரெட்டின் காதல் அருமை தோழரே.அருமையான படைப்பு.வாழ்த்துக்கள்
அருமையான கதை.படித்தேன் சிரித்தேன்.இது உண்மையாக நடந்த கதையா தோழி .
சிறந்த கதை நண்பரே .வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழி சுகுணா.உங்களின் கருத்துக்கள் என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகின்றன.
மிக்க நன்றி தோழியே
கதை அருமை. வாழ்துக்கள்