khaleed bin waleed- கருத்துகள்
khaleed bin waleed கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [36]
- தருமராசு த பெ முனுசாமி [24]
- தாமோதரன்ஸ்ரீ [12]
- கவிஞர் இரா இரவி [12]
- hanisfathima [12]
"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே"
என்ற பாடல் நினைவுக்கு வருது.
வாசிக்கும் பொழுதே மனதில் ஊக்கம் பிறக்குது.
வாழ்த்துக்கள்!!!
''சில சமயங்களில் நாமும்
கடவுளைப்போல் கையாலாகதவர்கலாகிவிடுகிறோம் ''
என்ற பொருளில்.
அழுக்கி
அரக்கி
கிறுக்கி
புதிவிதமான கற்பனை காதல் கவிதை.
மானிற்கு கொம்பும்
தேனிற்கு தேனீயும்
மயிலுக்கு குரலும்
மலருக்கு முள்ளும்
இயற்கை கொண்ட பாதுகாப்பு.
பெண்ணிற்கு பர்தா
இறைவன் அளித்த பாதுகாப்பு.
மிகவும் நன்று. தொடர்ந்து எழுதுங்கள்.
மிக்க நன்றி
மிகவும் அருமையான படைப்பு.
அனைவரும் படிக்க வேண்டிய கவிதை.
காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கவிதை வடிப்பவர்களுக்கு மத்தியில் கடவளுக்கு பரிந்து கொண்டு ஓர் கவிதை.
படைத்தவனுக்காக படைக்கப்பட்ட ஓர் படைப்பு என்றும் சொல்லலாம்.
நல்ல சமுதாய சிந்தனை.நன்று.
மிக்க
நன்றி
ஆழமான கருத்து. அற்புதமான வரிகள். ஒரு பெண் கற்பழிக்கபடுவது அவளுக்கு மரண வலியே.
தொடர்ந்து எழுதுங்கள் நன்று.
சமுதாய சிந்தனைக்கு நன்றி
நன்றி
எழுத்துக்கோர்வை நன்று
அழகான வார்த்தைகள்.
நெஞ்சை உருக்கியது.
நல்ல கவிதை
நல்ல கருத்து செரிவு