குழலி- கருத்துகள்

மிகவும் நன்றி தோழா........

உண்மை தான் தோழரே. எதிர்க்கலாம்.ஆனால் இடம் தெரியாமல் செய்திடுவர்.அது தான் தமிழகம். என் செய்வது?இன்று இளைஞர்களின் கரங்கள் கண்களுக்கு தெரியாத ஏதோ ஒரு கயிறினால் கட்டுண்டு கிடக்கிறது....

வருணனைகளில் வாழ்வது தானே கவிதை? தோழமையே...............

தேர்வு எழுதச் சென்ற பெண்களின் உள்ளாடைகளை சோதிக்கும் அவலம் இங்கு மட்டுமே நிகழும். இது வேடிக்கை அல்ல.வெட்கப்பட வேண்டிய ஒன்று.தன்மானத் தமிழர்கள் தலை குனிந்து நிற்கும் நிலை இன்று.எதிராக குரல் எழுப்புவோம். அதில் ஈடுபட்டவர்கள் தலை குனியட்டும் .
இப்படிக்கு,
நீட் தேர்வு எழுதி வேதனையில் வீடு திரும்பிய ஒரு தமிழச்சி ........

நன்றி நட்பே........

நன்றி தோழா............

நன்றி நட்பே........

அழகிய வார்த்தைகள்;அற்புதமான படைப்பு. வாழ்த்துக்கள் ..............

வாழ்த்துகளுக்கு நன்றி நட்பே ...........

வாழ்த்துகளுக்கு நன்றி நட்பே ...........

அழகான வார்த்தையில் அழகான காதல்.வாழ்த்துக்கள்.............

நெகிழ வைக்கும் வரிகள் ..............

வாழ்த்துகளுக்கு நன்றி தோழரே ...........

எளிமையான வார்த்தையில் எழில்மிகு இலக்கியம் இது.எனக்கெனவே படைத்தது போல் ஏதோ ஒரு எண்ணம் எனக்குள்...............


குழலி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே